வெள்ளி, 18 நவம்பர், 2016

நடிகை ஷகீலா பிறந்த நாள் நவம்பர் 19,

நடிகை ஷகீலா பிறந்த நாள் நவம்பர் 19,

ஷகீலா (பிறப்பு: நவம்பர் 19, 1973 )
குணசித்திர வேடங்களிலும்,
நகைச்சுவை வேடங்களிலும்
நடிக்கும் இந்திய நடிகையாவார்.
15வது வயதில் ப்ளே கேள்ஸ் (play
girls) என்ற படத்தில் துணை
நடிகையாக அறிமுகமானார்.
திரை வாழ்க்கை
மலையாளத் திரைப்படமான ப்ளே
கேள்ஸ் திரைப்படம் மூலம்
துணை நடிகையாக
அறிமுகமானார். இந்தப் படத்தில்
நடிகை சில்க் பிரதான
கதாபாத்திரமாக நடித்தார். இவர்
நடிப்பில் வெளிவந்த
கிணரத்தும்பிகள் எனும்
மலையாளப்படம் பெரும் வெற்றி
பெற்றது. மலையாளப் படங்களில்
பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும்
மேற்பட்ட தமிழ், மலையாளம்,
தெலுங்கு, கன்னடம், இந்தி
படங்களில் நடித்துள்ளார்.
மறுமலர்ச்சி திரைப்படத்தில்
விவேகிற்கு ஜோடியாக
நடித்துள்ளார்.
குணசித்திர வேடங்களிலும்
நகைச்சுவை வேடங்களிலும்
நிறைய தமிழ், தெலுங்கு
படங்களில் நடித்துள்ளார். ஜெயம்,
அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற
பாஸ்கரன் போன்ற தமிழ்ப்
படங்களில் நகைச்சுவை
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரை திரையுலகத்தினர்
"சைக்லோன்" "லேடி லால்” என்ற
பெயர்களில் அழைக்கின்றார்கள்.
திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் மொழி
2011 நின்டி கன்னடம்
2011 தேஜா பாய்
& பேமலி மலையாளம்
2010
பாஸ்
என்கிற
பாஸ்கரன் தமிழ்
2010 மாஞ்சா
வேலு தமிழ்
2009
சிவா
மனசுல
சக்தி
தமிழ்
2007 அழகிய
தமிழ் மகன் தமிழ்
2007 சொட்டா
மும்பை மலையாளம்
2006 பங்காரம் தெலுங்கு
2003 ஜெயம் தமிழ்
நீல
தடகத்திலே
நிழல்
பக்ஷிகள்
மலையாளம்
மேற்கோள்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக