புதன், 29 ஆகஸ்ட், 2012

யுவ‌ன் ஷங்க‌ர் ராஜா பிற‌ந்த‌ நாள் ஆகஸ்டு 31






யுவன் சங்கர் ராஜா   பி. ஆகஸ்டு 31, 1979) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார்.
இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்:
தமிழில்
அரவிந்தன் (1997) (அறிமுகம்)
வேலை (1998)
கல்யாண கலாட்டா (1998)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
தி பிளாஸ்ட் (திரைப்பட இசையல்லாத இசைக்கோப்பு)
உனக்காக எல்லாம் உனக்காக (1999)
ரிஷி (2000)
தீனா (2000)
துள்ளுவதோ இளமை (பாடல்கள் மாத்திரம்) (2001)
மனதை திருடி விட்டாய் (2001)
நந்தா (2001)
ஜூனியர் சீனியர் (2002)
காதல் சாம்ராஜ்ஜியம் (2002)
ஏப்ரல் மாதத்தில் (2002)
பாலா (2002)
மௌனம் பேசியதே (2002)
புன்னகைப் பூவே (2002)
பாப் கார்ன் (2002)
வின்னர் (2003)
காதல் கொண்டேன் (2003)
புதிய கீதை (பாடல்கள் மாத்திரம்) (2003)
தென்னவன் (2003)
குறும்பு (2003)
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2003)
உள்ளம் (2004)
எதிரி (2004)
பேரழகன் (2004)
7 ஜி ரெயின்போ காலனி (2004)
மன்மதன் (2004)
போஸ் (2004)
அது (2004)
ராம் (2005)
அறிந்தும் அறியாமலும் (2005)
தாஸ் (2005)
ஒரு கல்லூரியின் கதை (2005)
கண்ட நாள் முதல் (2005)
சண்டக்கோழி (2005)
கள்வனின் காதலி (2005)
அகரம் (2005)
புதுப்பேட்டை (2005)
பட்டியல் (2006)
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)
கேடி (2006)
வல்லவன் (2006)
திமிரு (2006)
பருத்திவீரன் (2006)
தாமிரபரணி (2006)
தீபாவளி (2007)
சென்னை 600028 (பாடல்கள் மாத்திரம்) (2007)
சத்தம் போடாதே (2007)
தொட்டால் பூ மலரும் (2007)
கண்ணாமூச்சி ஏனடா (2007)
கற்றது தமிழ் (2007)
வேல் (2007)
மச்சக்காரன் (2007)
பில்லா 2007 (2007)
வாழ்த்துகள் (2008)
சரோஜா (2008)
யாரடி நீ மோகினி (2008)
ஏகன் (2008)
சிலம்பாட்டம் (2008)
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009)
சிவா மனசுல சக்தி (2009)
சர்வம் (2009)
வாமணன் (2009)
முத்திரை (2009)
யோகி (2009)
பையா (2009)
தீராத விளையாட்டு பிள்ளை (2009)
கோவா (2010)
பாணா காத்தாடி (2010)
காதல் சொல்ல வந்தேன் (2010)
தில்லாலங்கடி (2010)
நான் மகான் அல்ல (2010)
பாஸ் (எ) பாஸ்கரன் (2010)
பதினாறு (2010)
வானம் (2011)
அவன் இவன் (2011)
ஆரண்ய காண்டம் (2011)
மங்காத்தா (2011)
ராஜபாட்டை (2011)
வேட்டை (2012)
கழுகு (2012)
இவர் இசையமைத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள்:
பில்லா 2 (2012)
பேசு (2012)
காதல் 2 கல்யாணம் (2012)
ஆதிபகவன் (2012)
தங்க மீன்கள் (2012)
சமர் (2012)
வேட்டை மன்னன் (2012)
மூன்று பேர் மூன்று காதல் (2012)
ஆதலால் காதல் செய்வீர் (2012)

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

விஜயகாந்த் பிற‌ந்த‌ நாள் ஆகஸ்ட் 25


விஜயகாந்த் பிற‌ந்த‌ நாள் ஆகஸ்ட் 25
விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகர் மற்றும் தமிழக அரசியல்வாதி. 1980களில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கி[1] மூலம் தமிழ்நாட்டு மாநில அரசியலிலும் ஈடுபட்டார். 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்தும் , 2011ல் இரிஷிவந்தியம் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்வருகிறார். 2011ல் நடந்த தேர்தலில் இவர் தொடங்கிய கட்சி எதிர்கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இவர் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள்;
2007 - சபரி
2006 - தர்மபுரி
2006 - பேரரசு
2006 - சுதேசி
2004 - எங்கள் அண்ணா
2003 - தென்னவன்
2003 - சொக்கத்தங்கம்
2002 - ரமணா
2002 - தேவன்
2002 - இராச்சியம்
2001 - தவசி
2001 - நரசிம்மா
2001 - வஞ்சிநாதன்
2000 - வல்லரசு
2000 - சிம்மாசனம்
2000 - வானத்தைப் போல
1999 - பெரியண்ணா
1999 - கல்லழகர்
1999 - கண்ணுபடப் போகுதையா
1998 - தர்மா
1998 - வீரம் விளையும் மண்
1998 - உளவுத்துறை
1997 - தர்மச்சக்கரம்
1996 - தாயகம்
1996 - தமிழ்ச் செல்வன்
1996 - அலெக்சாண்டர்
1995 - திருமூர்த்தி
1995 - காந்தி பிறந்த மண்
1995 - கருப்பு நிலா
1994 - பெரியமருது
1994 - பதவிப் பிரமாணம்
1994 - சேதுபதி ஐபிஸ்
1994 - என் ஆசை மச்சான்
1994 - ஆணஸ்ட்ராஜ்
1993 - சக்கரத் தேவன்
1993 - ராஜதுரை
1993 - செந்தூரப் பாண்டி
1993 - கோயில் காளை
1993 - ஏழைஜாதி
1993 - எங்க முதலாளி
1992 - பரதன்
1992 - தாய்மொழி
1992 - சின்ன கவுண்டர்
1992 - காவியத் தலைவன்
1991 - மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
1991 - மாநகர காவல்
1991 - கேப்டன் பிரபாகரன்
1990 - புலன் விசாரணை
1990 - புதுபாடகன்
1990 - பாட்டுக்கு ஒரு தலைவன்
1990 - சிறையில் பூத்த சின்ன மலர்
1990 - சந்தனக் காற்று
1990 - சத்ரியன்
1990 - என் கிட்டே மோதாதே
1989 - ராஜாநாடி
1989 - மீனாட்சி திருவிளையாடல்
1989 - பொன்மனச்செல்வன்
1989 - பொறுத்தது போதும்
1989 - தர்ம வெல்லும்
1989 - என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
1989 - ஊழவன் மகன்
1988 - மக்கள் ஆணையிட்டால்
1988 - பூந்தோட்ட காவல்காரன்
1988 - நீதியின் மறுப்பக்கம்
1988 - நல்லவன்
1988 - தென்பாண்டி சிமையிலே
1988 - தெக்கத்தி கள்ளன்
1988 - தம்பி தங்ககம்பி
1988 - செந்தூரப் பூவே
1988 - காலையும் நீயே மாலையும் நீயே
1988 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
1988 - உழைத்து வாழ வேண்டும்
1987 - வேலுண்டு வினையில்லை
1987 - வீரன் வேலுத்தம்பி
1987 - ரத்தினங்கள்
1987 - போ மழை பொழியுது
1987 - நினைவு ஒரு சங்கீதம்
1987 - சொல்வதெல்லாம் உண்மை
1987 - சிறை பறவை
1987 - சட்டம் ஒரு விளையாட்டு
1987 - கூலிக்காரன்
1986 - வீராபாண்டியன்
1986 - வசந்த ராகம்
1986 - தழுவாத கைகள்
1986 - மணக்கணக்கு
1986 - தர்ம தேவதை
1986 - கருமேட்டுக் கருவாயன்
1986 - ஒரு இனிய உதயம்
1986 - எனக்கு நானே நீதிபதி
1986 - ஊமைவிழிகள்
1986 - அன்னையின் மடியில்
1986 - அன்னை என் தெய்வம்
1986 - அம்மன் கோவில் கிழக்காலே
1985 - ராமன் சிறிராமன்
1985 - நானே ராஜா நானே மந்திரி
1985 - தண்டனை
1985 - சந்தோச கனவு
1985 - ஏமாற்றாதே ஏமாறாதே
1985 - அன்னை பூமி
1985 - அலை ஓசை
1985 - அமுத கானம்
1984 - நல்ல நாள்
1984 - வைதேகி காத்திருந்தாள்
1984 - வெள்ளை புறா ஒன்று
1984 - வெட்டி
1984 - தீர்ப்பு என் கையில்
1984 - சத்தியம் நீயே
1984 - குழந்தை ஏசு
1984 - குடும்பம்
1984 - ஈட்டி
1984 - 100வது நாள்
1984 - நாளை உனது நாள்
1983 - துரை கல்யாணம்
1983 - சாட்சி
1983 - ஆட்டோ ராஜா
1982 - பார்வையின் மறுப்பக்கம்
1981 - நீதி பிழைத்தது
1981 - சிவப்பு மாலை
1981 - manak kanakku
1981 - சட்டம் ஒரு இருட்டறை
1980 - தூரத்து இடிமுழக்கம்
1979 - ஓம் சக்தி
1978 - இனிக்கும் இளமை
மொத்தம் 148 தமிழ் திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.

விஜயகாந்த் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

  *விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் !
*வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும்,இயேசு- மேரி மாதா படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும்,முருகனும்,பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். இப்பவும் மனசு சரி இல்லை என்றால், கண்ணூர் தர்காவுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்!

*ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக்கொண்டவுடன்,இப்போது கோயிலுக்கு செல்வது இல்லை !

*எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும்  திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார்.  விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் !

*தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 – ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும் 1985 –ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஒசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானே மந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது !


*பள்ளியில் படிக்கும்போது ஃபுட் பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் இப்போது ஃபுட்பால் பிரியம் வந்து விட்டது !


*விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம்... ‘இனிக்கும் இளமை’  அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான் !

*இதுவரை விஜயகாந்த் 152 படங்களில் நடித்திருக்கிறார். 153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் !
நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு !

*‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்யோடு நடித்து, ‘பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட் சி-க்கு கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்க்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழா வில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் !


*விஜயாகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரன் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் சண்முக பாண்டியன் +1 படிக்கிறார். இரண்டு பேருக்கும் சினிமாப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம். யாரிடமும் நாங்கள் விஜயகாந்த்தின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பாமல் பழகுவார்கள் !


*வீட்டில் செல்லமாக ராக்கி, சீசர், டேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். விஜயகாந்த்தின் மீது அன்பைப் பொழியும் செல்லங்கள் !


*செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்!


*இதுவரை இரண்டே படங்களில் சிறு வேடங்களில் விஜயகாந்த்தாகவே வந்திருக்கிறார்.ஒன்று, ராமநாராயணன் அன்புக்காக ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘மாயாவி’ !

*கமல்,ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை  ‘விஜி’ எனவும், நெருங்கிய நண்பர்கள் ‘பாஸ் எனவும்,கட்சி வட்டாரத்தில் ‘கேப்டன்’ எனவும் அழைக்கிறார்கள் !
திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகி எம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி !

*முதலில் வாங்கிய டி.எம்.எம். 2 நம்பர்  அம்பாஸடர் காரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் விஜயாகாந்த். இன்றைக்கும் அதை ஆபீஸுக்கு எடுத்து வருவது உண்டு !


*சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால் விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி – யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !

*ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த் !
*விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுபிக்க உதவியிருக்கிறார்!
*ஆகஸ்ட் 25 அன்று விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் பரிசாக ஆடி க்யூ 7 என்ற 45 லட்சம் மதிப்பு உள்ள காரை ஆண்டாள் அழகர் கல்லூரியின் சார்பாக வழங்கி இருக்கிறார் மைத்துனர் சுதிஷ் !
*ஹிந்தியில் தர்மேந்திரா, அமிதாப், தெலுங்கில் என்.டி.ஆர்.சிரஞ்சீவி,மகேஷ்பாபு, கன்னடத்தில் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், சங்கர் நாக், மலையாளத்தில் சத்யன் படங்கள் என்றால் விஜயகாந்த்துக்கு மிகவும் பிடிக்கும்.சத்யனின் ‘கரை காணா கடல்’ அவருக்கு மிகவும் பிடித்த படம் !
*எங்க வீட்டுப் பிள்ளை  படத்தை 70 தடவைகள் மதுரை சென்ட்ரல் சினிமாவில் பார்த்து இருக்கிறார் விஜயகாந்த். இஞ்ச் பை இஞ்ச் காட்சிகளை வர்ணிப்பதில் சந்தோஷப்படுவாராம் !
*இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராமநாராயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நளினி !

*பாரதிராஜா தவிர்த்து பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்ததே இல்லை விஜயகாந்த் !

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

திரைப்பட இயக்குநர் ஷங்கர் பிற‌ந்த‌ நாள் ஆக‌ஸ்ட் 17.


திரைப்பட இயக்குநர் ஷங்கர் பிற‌ந்த‌ நாள் ஆக‌ஸ்ட் 17.
இயற் பெயர் ஷங்கர் சண்முகம்
பிறப்பு ஆகத்து 17, 1963 (அகவை 48)
கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா
,இயக்குநர், தயாரிப்பாளர்.
ஷங்கர் (Shankar) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
இயக்குனராக
வருடம் படம் நடிகர்கள் குறிப்புகள்
1993 ஜென்டில்மேன் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், வினீத், மனோரமா, மா.நா.நம்பியார் தெலுங்கில் ஜென்டில்மேன் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
இதே படத்தலைப்புடன் இந்தியில் உருமாற்றபட்டது.

1994 காதலன் பிரபுதேவா, நக்மா, வடிவேலு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுவரன், கிரீஸ் கர்னாடு
ஹிந்தியில் ஹம்சே ஹை முக்காபலா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது .
தெலுங்கில் ப்ரேமிகுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

1996 இந்தியன் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்த்கர், கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு
ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
தெலுங்கில் பாரதீயுடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது

1998 ஜீன்ஸ் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், செந்தில், ராஜு சுந்தரம், லக்ஷ்மி ஹிந்தியில் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
தெலுங்கில் ஜீன்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
1999 முதல்வன் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா தெலுங்கில் ஒகே ஒக்கடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2001 நாயக்:உண்மை நாயகன் அனில் கபூர், ராணி முகெர்ஜி, அம்ரிஷ் பூரி, சுஷ்மிதா சென் ஹிந்தி திரைப்படம்
2003 பாய்ஸ் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், செந்தில், நகுல் தெலுங்கில் பாய்ஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2005 அந்நியன் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ், யானா குப்தா, நாசர், நெடுமுடி வேணு ஹிந்தியில் அபரிசித் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
தெலுங்கில் அபரிச்சித்துடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2007 சிவாஜி: தி பாஸ் ரஜினிகாந்த், ஷ்ரியா, விவேக், சுமன், மணிவண்ணன் தெலுங்கில் சிவாஜி: தி பாஸ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2010 எந்திரன் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ்
2012 நண்பன் விஜய்,ஸ்ரீகாந்த்,ஜீவா,இலியானா,சத்யராஜ் த்ரீ இடியட்ஸ்(2009) ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம்.[1]
தயாரிப்பாளராக...
வருடம் படம் நடிகர்கள் குறிப்புகள்
1999 முதல்வன் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், லைலா, ரகுவரன் தெலுங்கில் ஒகே ஒக்கடு என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2004 காதல் பரத், சந்தியா தெலுங்கில் ப்ப்ரேமிச்டே என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2006 இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி வடிவேலு, தேஜாஸ்ரீ, நாகேஷ், மனோரமா, நாசர் தெலுங்கில் ஹிம்சராஜா 23வா புலிகேசி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2006 வெயில் பசுபதி, பரத், பாவனா, சிரேயா ரெட்டி தெலுங்கில் வேசவி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது
2007 கல்லூரி அகில் , தமன்னா
2008 அறை எண் 305-இல் கடவுள் சந்தானம், கஞ்சா கருப்பு, பிரகாஷ் ராஜ், மதுமிதா, ஜோதிர்மயி
2009 ஈரம் ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன்
ரெட்டைசுழி கே.பாலசந்தர், பாரதிராஜா, அஞ்சலி