செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஐஸ்வர்யா ராய் பிற‌ந்த‌ நாள் நவம்பர் 1,



ஐஸ்வர்யா ராய் (பி. நவம்பர் 1, 1973) பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
ராய் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் கடல் உயிரியலார், அம்மா இல்லத்தரசி. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படை ஒரு பொறியாளர் உள்ளார்.
ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.
சொந்த வாழ்க்கை
ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் "Dating" எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்து பேசியிருந்தார்.
2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.
திரைப்பட வாழ்க்கை
இவர் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைபடத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன்இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார்.
இவர் நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்
வருடம் தலைப்பு மொழி கதாபாத்திரம் Notes
1997 இருவர் தமிழ் புஷ்பா / கல்பனா தெலுங்கில் இட்டரு
1997 அவுர் பியார்ஹோ கயா இந்தி ஆஷி கபூர்
1998 ஜீன்ஸ் தமிழ் மதுமிதா இந்தியில் அதே தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1999 ஆப் லாட் சாலன் இந்தி பூஜா
1999 ஹம் தில் தே சுகே சனம் இந்தி நந்தினி பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
1999 ரவோயி சந்தமாமா தெலுங்கு சிறப்பு தோற்றம்
1999 தாள் இந்தி மன்சி பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
தமிழில் தாளம்
2000 மேளா இந்தி சம்பகழி சிறப்பு தோற்றம்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ் மீனாக்ஷி பாலா தெலுங்கில் ப்ரியுரலு பிளிசிண்டி
2000 ஜோஷ் இந்தி ஷிர்லி
2000 ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹாய் இந்தி ப்ரீதி விராத் பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2000 தாய் அக்ஷார் பிரேம் கே இந்தி சாஹிபா கிரேவல்
2000 முஹபத்தீன் இந்தி மேகா பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2001 அல்பேலா இந்தி சோனியா
2002 ஹம் துமாரே ஹெய்ன் சனம் இந்தி சுமன் சிறப்பு தோற்றம்
2002 ஹம் கிசிசே கும் நஹி இந்தி கோமல் ரஸ்தோகி
2002 23 மார்ச் 1931:ஷாஹீத் இந்தி சிறப்பு தோற்றம்
2002 தேவ்தாஸ் இந்தி பார்வதி (பாரு) பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2002 சக்தி இந்தி ஐஸ்வர்யா ராய் சிறப்பு தோற்றம்
2003 சோகர் பலி வங்காளம் பிநோதினி
2003 தில் க ரிஷ்தா இந்தி தியா ஷர்மா
2003 குச் நா கஹோ இந்தி நம்ரதா ஸ்ரீவத்சவ்
2004 ப்ரைட் & ப்ரேசுடீஸ் ஆங்கிலம் லலிதா பக்ஷி இந்தியில் பல்லே பல்லே அம்ரிட்சர் டூ எல்.ஏ
2004 காக்கி இந்தி மகாலட்சுமி
2004 க்யூன்..! ஹோகயா நா இந்தி தியா மல்ஹோத்ரா
2004 ரெயின்கோட் இந்தி நீரஜா பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2005 சப்த் இந்தி அந்தரா வஷிஸ்ட்/தமன்னா
2005 பியூட்டி அவுர் பப்ளீ இந்தி சிறப்பு தோற்றம்
2005 தி மிஸ்ட்ரஸ் ஆஃப் ஸ்பீசிஸ் ஆங்கிலம் திலோ
2006 உம்ராவ் ஜான் இந்தி உம்ராவ் ஜான்
2006 தூம் 2 இந்தி சுநேஹ்ரி பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2007 குரு இந்தி சுஜாதா பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
தமிழில் குரு மற்றும் தெலுங்கில் குரு காந்த்
2007 ப்ரவோக்ட் ஆங்கிலம் கிரண்ஜித் அலுவாலியா இந்தியில் ப்ரவோக்ட்
2007 தி லாஸ்ட் லிஜின் ஆங்கிலம் மீரா
2008 ஜோதா அக்பர் இந்தி ஜோதா பாய் பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
தமிழ் மற்றும் தெலுங்கில் அதே தலைப்பில் வெளிவந்தது
2008 சர்கார் ராஜ் இந்தி அனிதா ராஜன்
2009 தி பிங்க் பாந்தர் 2 ஆங்கிலம் சோனியா சொலன்ட்ராஸ் பிரெஞ்ச் மொழியில் La Pantera Rosa 2
2010 ராவண் இந்தி ராகினி ஷர்மா
2010 ராவணன் தமிழ் ராகினி சுப்ரமணியம் தெலுங்கில் வில்லன்
2010 எந்திரன் தமிழ் சனா தெலுங்கில் ரோபோ இந்தியில் ரோபோட்
2010 ஆக்சன் ரீப்ளே இந்தி மாலா
2010 குஜாரிஷ் இந்தி சோபியா டிசௌஸா பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2012 லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் இந்தி
2012 ஹீரோயின் இந்தி மகி கண்ணா

திங்கள், 29 அக்டோபர், 2012



கவிஞர் வாலி  பிற‌ந்த‌ நாள் அக்டோப‌ர் 29
கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: அக்டோப‌ர் 29, 1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. வாலி திரைப்படங்களுக்கு 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள் ஹேராம், பார்த்தாலே பரவசம் மற்றும் பொய் கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
பிறப்பும் வளர்ப்பும்
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு நேதாஜிஎன்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.
வாலி பெயர்க்காரணம்
வாலிக்கு எப்படி தமிழின் மேல் ஒரு தீராத பற்று இருந்ததோ அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலி அவர்களைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபுதான் மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினான்.
வாலி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி  இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால்  மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம் வாலியின் சீக்ரெட் சாக்லேட்ஸ்.....

                திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.
                வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம், இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
                `பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.
                `எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ –கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
                அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 புத்தங்கள் எழுதி இருக்கிறார். சிறுகதை, கவிதை, உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!
                எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
                வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும் ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள். சமீபத்திய வாலியின் பெரும் துயர் மனைவியின் மறைவு!
                வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய்பொடி ரொம்ப்ப் பிரபலம். `இன்று தோசை, மிளகாய்ப் பொடிக்கு வழியிருக்காஎன்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!
                வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும்  எழுதிக் கொண்டே இருப்பதால், கணக்கு இன்னும் மேலே போதும்!
                1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட்  இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல், புதிதாக மாற்றிக் கொள்ளத் துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!
                சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
                ஆரம்பத்தில் தங்கச் சங்கிலி, மோதிரம், ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை அணிந்திருக்கிறார்!
                17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலி, அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு கிராமத்தில் இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
                1966 –ல் `மணிமகுடம்படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது. `அவதார புருஷ்ன்விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசி அழைப்பு கலைஞருடையது!
                எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும் `என்ன ஆண்டவனேஎன்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
                பத்மஸ்ரீ, பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!
                ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி, திருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம் நரசிம்மன், ராமகிருஷ்ணன்ம் பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
                வாலி தனிமை விரும்பி அல்ல, எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!
                வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
                வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள் `முருகாஎன்று தான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!
                வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு , அவர்களின் திறன்,ஸ்டைல் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார், போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!
                எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான், இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
                2005 –ல் ராஹ் டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக `என்றென்றும் வாலிஎன விழா எடுத்து 100 சவரன் தங்கம் பரிசு அளித்தார்கள், வராத நட்சத்திரங்களை, டைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு அது!
                வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
                ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு `இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!

புதன், 24 அக்டோபர், 2012

நடிகை அசின் பிற‌ந்த‌ நாள் அக்டோபர் 26,


அசின்தொட்டும்கல் , (பிறந்தது அக்டோபர் 26, 1985 கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
2001 ஆம் ஆண்டில் வெளியான நரேந்திரா மகான் ஜெயகாந்தன் வகா என்ற திரைப்படத்தில் தன் நடிப்பு அறிமுகத்தைப் பெற்றார். தனது முதல் வர்த்தக வெற்றியை 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி என்ற திரைப்படத்தில் பெற்றார். அந்த படத்தினால் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். ஏராளமான படங்களுக்குப் பிறகு, தனது இரண்டாவது தமிழ்ப் படமான கஜினி திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் தென்னிந்திய சிறந்த நடிகை விருதை இரண்டாம் முறையாக பெற்றார்.
கஜினி (2005), வரலாறு (2006) ஆகிய வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான கஜினி யின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால்பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை அவர் வென்றார்.
குடும்பம்
கேரள மாநிலத்தின் கொச்சியில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஜோசப் தொட்டும்கல், செலின் தொட்டும்கல் ஆவர். தொடுபுழாவைச் சேர்ந்த இவரது தந்தை ஜோசப் தொட்டும்கல் பல வர்த்தகங்களை நிர்வகித்து வந்தார். தனது வர்த்தகங்களை நிர்வகிப்பதை விடுத்து தனது மகளின் நடிப்பு வாழ்க்கையை நிர்வகிக்க முடிவு செய்தார். அசினின் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் அசினுடன் செல்கிறார். அசினின் தாயார் செலின் தொடும்கல் தனது மகளுடன் வசிப்பதற்காக கொச்சியிலிருந்து சென்னைக்கும் அங்கிருந்து மும்பையிற்கும் தொடர்ந்து இடம் மாறினாலும், தனது அறுவைச் சிகிச்சை தொழிலை தொடர்கிறார்.
தனது பெயரின் பொருள் "தூய்மையானது, களங்கமில்லாதது" என்று அசின் கூறியிருக்கிறார். தனது பெயரில் இருக்கும் முதலெழுத்து '' சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் அதற்கு "இல்லாதது" என்று பொருள் என்றும், சின் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது என்றும் கூறினார்.
அறிமுகம்
சத்யன் அந்திக்காட்டின் மலையாளத் திரைப்படமான நரேந்திரா மகான் ஜெயகாந்தன் வகா (2001) படத்தில், 15 வது வயதில் ஒரு துணைப் பாத்திரத்தில் அறிமுகமானார்.
ஒரு ஆண்டு தனது படிப்பை தொடர்ந்த, அசின் ஒரு நடிகையாக தனக்கு திருப்புமுனையாக அமைந்த அம்மா நானா ஓ தமிழா அம்மாயி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார்..
தனது முதல் தெலுங்கு மொழிப் படமான இதில் ரவி தேஜாவுக்கு இணையாக, தமிழ்ப் பெண் பாத்திரத்தில் நடித்தார், இப்படம் இவருக்கு தெலுங்கின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுத் தந்தது. அதே ஆண்டிலேயே, சிவமணி, என்ற தனது இரண்டாவது தெலுங்குத் திரைப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு இணையாக இவர் நடித்ததற்கு மகிழ்ச்சி மிகுந்த நடிகைக்கான விருதினை வென்றார்.
அதனையடுத்து அவர் நடித்த, லஷ்மி நரசிம்மா மற்றும் கர்சனா ஆகிய இரண்டு தெலுங்கு திரைப்படங்களிலும், காவல்துறை அதிகாரிகள் காதல் கொள்ளும் பெண் வேடத்தில் அவர் நடித்தார், இவை இரண்டும் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்ததோடு தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக அவரது இடத்தை வலுப்படுத்தியது.
தமிழ் மொழியில் அசினின் முதல் படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, இதில் இவர் ஜெயம் ரவிக்கு இணையாக நடித்தார். தனது அம்மா நன்னா ஓ தமிழா அம்மயி படத்தில் தனது பாத்திரத்தையே இந்த தழுவல் திரைப்படத்திலும் அசின் செய்தார்.
தெலுங்கு படத்தில் தமிழ் பேசும் பெண்ணாக நடித்ததற்கு பதில் இந்த படத்தில் அவர் மலையாளம் பேசும் பெண்ணாக நடித்தார். 2004 இல் பெரும் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்த இப்படம் அசினை தமிழ்த் திரைப்பட உலகிலும் காலூன்றச் செய்தது. சக்ரம் திரைப்படத்திற்காக மீண்டும் தெலுங்கு திரைப்பட உலகத்தின் பக்கம் சென்ற இவர், உள்ளம் கேட்குமே யில் தோன்றினார். 2002 இல் துவக்கப்பட்ட இந்த படம் தான், உண்மையில் அசின் கதாநாயகியாக நடிக்க முதலில் வெளிவருவதாக திட்டமிடப்பட்டிருந்தது, இதில் ஆர்யா மற்றும் பூஜா உமாசங்கர் புதுமுகமாக அறிமுகமாயினர். ஜீவா இயக்கிய இந்த கல்லூரி காதல் கதை மிகுந்த தாமதத்திற்குள்ளானது, ஆனாலும் இது கடைசியில் வர்த்தகரீதியில் வெற்றி பெற்று, அசினுக்கும் படத்தின் பிற முக்கிய நடிகர்களுக்கும் பரந்த வாய்ப்புகளை உருவாக்கித்தந்தது.
திருப்புமுனை, 2005 - 2007
உள்ளம் கேட்குமே வெளிவந்ததன் பிறகு, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு ஆகிய திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி அசின் ஒரு முன்னணி கதாநாயகியாகக் கருதப்பட்டார். அசினுக்கு திருப்புமுனையை வழங்கிய படம் கஜினி. சூர்யா மற்றும் நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார், இது சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதை அவருக்கு வென்று தந்தது. கல்பனா என்னும் கலகலப்பான இளம்பெண்ணாக அவர் நடித்திருந்தார். "அனைவரும் நேசிக்கும் ஒரு வாயாடிப் பெண்ணாக" இந்த படத்தில் அவரது நடிப்பு "அற்புதமாக" இருந்தது என்று சிஃபி.காம் (sify.com) அவரைப் பாராட்டியது, "காதல் காட்சிகளில் அசாத்திய திறமையுடன் தனது பாத்திரத்தைக் கையாண்டுள்ளார், சிறு வயது பெண்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் நுட்பமான உருக்கமான காட்சிகளும், படத்தில் அவரது கோர முடிவும் மனதை உருக்குவதாக அமைகின்றன". அடுத்து வந்த 2005 தீபாவளிக்கு, சிவகாசி மற்றும் மஜா ஆகிய அவரது இரண்டு திரைப்படங்கள் வெளியாயின. மஜா சுமாராகத் தான் ஓடியது, சிவகாசி படத்தில் அசினின் பாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் வர்த்தக ரீதியாக வெற்றிப்படமானது.
அடுத்த ஆண்டில், அஜித் குமாருக்கு ஜோடியாக இவர் நடித்து, மிகத் தாமதமாக வெளிவந்த வரலாறு திரைப்படம், தமிழ் திரையுலகில் 2006 ஆம் ஆண்டின் மிகப் பெரும் வெற்றிப்படமானது. கதாநாயகனை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் அசினின் பாத்திரம் மிக அழுத்தமானதாய் இல்லை என்றாலும், படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப் பெற்றது.[11] பவன் கல்யாணின் அன்னாவரம் திரைப்படத்திலும் அசின் நடித்தார், மற்றொரு வெற்றிப்படமாக அமைந்த இதிலும் அசினுக்கு பிரமாதமான பாத்திரம் இல்லை. ஜனவரி 2007 இல், அஜித் குமார் மற்றும் விஜய்க்கு இணையாக முறையேஆழ்வார், போக்கிரி ஆகிய திரைப்படங்களில் அசின் நடித்தார், போக்கிரி வெற்றி பெற்றது, ஆழ்வார் தோல்விப் படமானது. ஆழ்வார் படத்தில் அசினின் பாத்திரம் விமர்சிக்கப்பட்டது என்றாலும், போக்கிரியில் அவரது நடிப்பு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. அந்த ஆண்டில் தனது இறுதி படமாக ஹரி இயக்கிய வேல் திரைப்படத்தில் அவர் நடித்தார், 2007 தீபாவளிக்கு அது வெளியானது, இதனையடுத்து தொடர்ந்து மூன்றாவது தீபாவளிக்கும் அவர் நடித்து வெளியான படம் வெற்றி பெற்றிருந்தது. ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளராக இந்த படத்தில் நடித்திருந்த அசின், இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டைப் பெற்றார்.
வெற்றி, 2008 - இன்று வரை
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான தசாவதாரத்தில் கமலஹாசனுக்கு இணையாக அசின் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார், இதில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடித்தார். செப்டம்பர் 2006 முதல் தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் தான் இன்றைய தேதி வரை அசினின் மிகப் பெரிய படமாக இருக்கிறது. கமலஹாசனின் பத்து வேடங்களால் இவரது பாத்திரத்திற்கு அதிகமான வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும், இந்த படத்தில் அசின் ஏற்ற பாத்திரங்கள் தான் "இன்று வரை" அவரது மிகச் சிறந்ததெனப் பாராட்டைப் பெற்றிருக்கிறது, அந்த வேடங்களில் ஒன்று 12 ஆம் நூற்றாண்டின் வைஷ்ணவப் பெண்; இன்னொரு வேடம் சிதம்பரத்தில் வசிக்கும் ஒரு பிராமணப் பெண்.தென்னிந்திய திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக தசாவதாரம் ஆனது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதன் பிறகு, தேசிய அளவில் அறியப்படும் பொருட்டு அசின் இந்தித் திரையுலகிற்கு செல்ல முடிவெடுத்தார். இந்தியில், அவர் நடித்த முதல் படம், அமீர் கானுக்கு இணையாக அவர் நடித்த கஜினி, இது அதே பெயரில் தமிழில் வந்த அசினுக்கு திருப்புமுனையாக அமைந்த படத்தின் தழுவல்.
படம் வெளியான சமயத்தில், விமர்சகர்கள் மற்றும் சாதாரண பார்வையாளர்கள் இரு தரப்பிலிருந்தும் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றது, படத்தில் அசினின் "அற்புதமான" நடிப்பிற்காக அவர் பிரத்யேகமாக பாராட்டைப் பெற்றார். பிரபல விமர்சகரான தரண் ஆதர்ஷ் அசினின் இந்தி அறிமுகம் "அற்புதம்" என்று கூறுகிறார், "அமீர் கான் போன்ற ஒரு பெரிய நடிகருக்கு ஜோடியாக நடித்து, அப்படியிருந்தும் படம் முடிந்த பிறகும் உங்கள் நினைவில் தங்குவது என்பது சாதாரணமாக முடிவதல்ல. பளிச்சென்ற தோற்றமும் புகைப்படத்திற்கான அழகும் கொண்டிருக்கும் அசின் தனது பங்கை அற்புதமாய் நடித்திருக்கிறார்" என்று கூறி அசினின் நடிப்பிற்கு ஒரு நேர்மறையான விமர்சனத்தை அளித்திருக்கிறார்.விபுல் ஷாவின் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் சல்மான் கான் மற்றும் அஜய் தேவ்கான் உடன் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் வருவாய் ஈட்டுவதில் வெற்றி பெறவில்லை. இதனால் அசினுக்கு இந்தியில் பட வாய்ப்புகள் பறிபோனது. இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க அசின் ஒப்பந்தமாகி உள்ளார்.

பின்னணிப் பாடகர் மனோ பிற‌ந்த‌ நாள் அக்டோபர் 26,


மனோ (பிறப்பு அக்டோபர் 26, 1965) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார்.தமது திரைவாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றார்.சின்னதம்பி என்ற படத்தில் "தூளியிலே" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளார்.
இளமை வாழ்வும் திரைவாழ்வும்.
மனோ ஓர் தெலுங்கு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தார்.இவரது இயற்பெயர் நாகூர் பாபு ஆகும்.இவரது பெயரை பிற்காலத்தில் மனோ என்று இளையராஜா மாற்றினார். தமது கருநாடக இசைப் பயிற்சியை பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார்.
துவக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து 15 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய குழுவில் துணை புரிய சென்னை அழைத்துக்கொண்டார்.அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.1984ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் தொடங்கினார்.1984ஆம் ஆண்டு கற்பூரதீபம் என்ற படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம்,பி. சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார்.1986ஆம் ஆண்டு இளையராஜா பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் "அண்ணே அண்ணே" என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் திருப்புமுனை தந்த "செண்பகமே", "மதுரை மரிக்கொழுந்து வாசம்" மற்றும் வேலைக்காரன் படத்தில் "வா வா கண்ணா வா","வேலையில்லாதவன்" போன்ற பாடல்கள் மூலம் பரவலாக அறியப்படத் தொடங்கினார்.சிங்காரவேலன் படத்தில் ஓர் வேடமேற்று நடித்துள்ளார்.
காதலன் படத்தில் "முக்காலா முக்காபலா" , முத்து படத்தில் "தில்லானா தில்லானா" மற்றும் உள்ளத்தை அள்ளித் தா படத்தில் "அழகிய லைலா" போன்ற பாடல்கள் பெருவெற்றி பெற்றன.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

ஜோதிகா பிற‌ந்த‌ நாள் அக்டோபர் 18,

ஜோதிகா (பிறப்பு - அக்டோபர் 18, 1978, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்புத் திறன், குதூகலமான முகப்பாவனைகள், குடும்பப்பாங்கான தோற்றம் ஆகியவற்றுக்காக ஜோதிகா அறியப்படுகிறார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
மகள் தியாவுடன் நடிகை ஜோதிகா
2007 - மொழி
2006 - வேட்டையாடு விளையாடு
2006 - சில்லுனு ஒரு காதல்
2006 - சரவணா
2005 - ஜூன் R
2005 - மாயாவி
2005 - சந்திரமுகி
2004 - அருள்
2004 - பேரழகன்
2004 - மன்மதன்
2003 - திருமலை
2003 - த்ரீ ரோசஸ்
2003 - காக்க காக்க
2003 - தூள்
2003 - பிரியமான தோழி
2002 - ராஜா
2002 - லிட்டில் ஜான்
2002- 123
2001 - பூவெல்லாம் உன் வாசம்z
2001 - டும் டும் டும்
2001 - 12B
2001 - ஸ்டார்
2001 - தெனாலி
2000 - குஷி
2000 - ரிதம்
2000 - உயிரிலே கலந்தது
2000 - முகவரி
2000 - சிநேகிதியே
2000 - பூவெல்லாம் கேட்டுப்பார்
1999 - வாலி
விருதுகள்
சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)
சிறந்த நடிக்கைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)

புதன், 10 அக்டோபர், 2012

சினேகா பிறந்த நாள் அக்டோபர் 12


சினேகா தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் திரைப்படங்கள்
ஆண்டு
திரைப்படம்
மொழி
பாத்திரம்
குறிப்புகள்
2001
Ingane Oru Nilapakshi
Manasi

Lakshmi

ஆனந்தம்
தமிழ்
Viji
தமிழ்
Chella

Priyamaina Neeku
Sandhya

Tholi Valapu
தெலுங்கு
Soumya

2002
விரும்புகிறேன்
தமிழ்
Thavamani
தமிழ்
Raji

Hanuman Junction
தெலுங்கு
Meenkashi

உன்னை நினைத்து
தமிழ்
Radha
தமிழ்
Tamizh

புன்னகை தேசம்
தமிழ்
Priya
தமிழ்
Malathi Anand

ஏப்ரல் மாதத்தில்
தமிழ்
Swetha

2003
வசீகரா
தமிழ்
Priya Vishwanathan

பார்த்திபன் கனவு
தமிழ்
Sathya,
Janani
2004
தமிழ்
Janaki Vishwanathan

தமிழ்
Manimegalai

போஸ்
தமிழ்
Charu

தமிழ்
Divya
அது
தமிழ்
Meera

Venky
தெலுங்கு
Sravani

2005
ஆயுதம்
தமிழ்
Maha

Sankranthi
தெலுங்கு
Anjali

Radha Gopalam
தெலுங்கு
Radha
சின்னா
தமிழ்
Gayithri Vikram

ABCD
தமிழ்
Chandra

That is Pandu
தெலுங்கு
Anjali

2006
Sri Ramadasu
தெலுங்கு
Kamala
Evandoy Sreevaru
தெலுங்கு
Divya

Thuruppu Gulan
மலையாளம்
Lakshmi

தமிழ்
Krishnaveni

Ravi Shastri
Bhanu

Manasu Palike Mouna Raagam
தெலுங்கு
Gowri

2007
Maharadhi
தெலுங்கு
Bhairavi

Madhumasam
தெலுங்கு
Hamsa Vahini

Naan Avanillai
தமிழ்l
Anjali

பள்ளிக்கூடம்
தமிழ்
Kokila Vetrivel

2008
தமிழ்
Visalakshi Nadesan
Inba
தமிழ்
Priya

Nee Sukhame Ne Korukunna
தெலுங்கு
Swapna

Pandi
தமிழ்
தெலுங்கு
Bhuvana
Simultaneously made in Telugu as Pardhoo
Pandurangadu
தெலுங்கு
Lakshmi

Kuselan
தமிழ்
தெலுங்கு
Cameo appearance
Simultaneously made in Telugu as Kathanayakudu
Adivishnu
தெலுங்கு
Anjali

தமிழ்
Gayathri

2009
தமிழ்
English
Malini Kumar
Amaravathi
தெலுங்கு
Latha Venkat

2010
தமிழ்
Suhasini Fernando

தமிழ்
Dr. Ramya
Cameo appearance
Pramaani
மலையாளம்
Janaki

Angaadi Theru
தமிழ்
Cameo appearance
Shikkar, The Hunt
மலையாளம்
Kaveri

Vandae Maatharam
மலையாளம்
தமிழ்
Nandhini

Bhavani IPS
தமிழ்
தெலுங்கு
Bhavani
Post-Production
Vidiyal
தமிழ்

Filming
Nootrukku Nooru
தமிழ்
Geetha
Filming
Ponnar Shankar
தமிழ்
Arukkaani
Filming
Murattu Kaalai
தமிழ்

Filming
2011
Rajanna
தெலுங்கு

Filming.