திங்கள், 5 நவம்பர், 2012

கமல்ஹாசன் பிற‌ந்த‌ நாள் ந‌வ‌ம்ப‌ர் 07



கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, பரமக்குடி), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
பெயர் :   சீ.கமல்ஹாசன்      
பிறந்த தேதி :    7.11.1954
பிறந்த இடம் :    பரமக்குடி
தந்தை :          தியாகி டி.சீனிவாசன்
தாய் :    சீ.ராஜலெட்சுமி
சகோதரர்கள் :    சீ.சாருஹாசன்,சீ.சந்திரஹாசன்
சகோதரி :        சீ.நளினி
மகள்கள் :        க.சுருதி ராஜலெட்சுமி, க.அக்ஷ்ரா
முதல் படம் :     களத்தூர் கண்ணம்மா
25 வது படம் :    அபூர்வ ராகங்கள்
50 வது படம் :    அவர்கள்
75 வது படம் :    சிவப்பு ரோஜாக்கள்
100 வது படம் :   ராஜபார்வை
125 வது படம் :   எனக்குள் ஒருவன்
150 வது படம் :   அபூர்வ சகோதரர்கள்
200 வது படம் :   ஆளவந்தான்.

திரைப்படக் குறிப்பு
கமல்ஹாசன் 2006 ஆம் ஆண்டுவரை 240 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்.
நடித்துள்ள படங்கள்.
2010 - மன்மதன் அம்பு
2009 - ஈநாடு (தெலுங்கு)
2009 - "உன்னைப்போல் ஒருவன்"
2008 - தசாவதாரம் (தெலுங்கு)
2008 - தசாவதாரம்
2006 - வேட்டையாடு விளையாடு
2005 - ராமா சாமா பாமா (கன்னடம்)
2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (த)
2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (இந்தி (த) (எ)
2005 - மும்பை எக்ஸ்பிரஸ் (தெலுங்கு) (த) (எ)
2004 - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
2004 - விருமாண்டி (த) (எ) (இ)
2004 - பொதுராஜு (தெலுங்கு) (த) (எ) (இ)
2003 - நள தமயந்தி (நட்புக்காக) (த) (எ)
2003 - அன்பே சிவம் (எ)
2002 - பஞ்சதந்திரம்
2002 - பம்மல் கே.சம்பந்தம்
2002 - பிரம்மச்சாரி (தெலுங்கு)
2001 - லேடீச் ஒன்லி
2001 - பார்த்தாலே பரவசம் (நட்புக்காக)
2001 - பரவசம் (தெலுங்கு) (நட்புக்காக)
2001 - ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)
2001 - அபே (இந்தி) (இரட்டை வேடம்) (எ)
2001 - அபே (தெலுங்கு) (இரட்டை வேடம்) (எ)
2000 - தெனாலி
2000 - தெனாலி (தெலுங்கு)
2000 - ஹே ராம் (த) (எ) (இ)
2000 - ஹே ராம் (இந்தி) (த) (எ) (இ)
தொண்ணூறுகள்
1998 - காதலா காதலா
1998 - சாச்சி 420 (ஹிந்தி) (த) (எ) (இ)
1996 - அவ்வை சண்முகி
1996 - பாமனெ (தெலுங்கு)
1996 - இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)
1996 - இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
1996 - பாரதீயுடு (தெலுங்கு) (இரட்டை வேடம்)
1995 - குருதிப்புனல் (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
1995 - த்ரோகி (தெலுங்கு) (பாடல்களில்லாத திரைப்படம்) (த)
1995 - சுப சங்கல்பம் (தெலுங்கு)
1995 - சதி லீலாவதி (த)
1994 - நம்மவர்
1994 - மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
1994 - ஆடவளக்கு மாற்றம் (தெலுங்கு) (நட்புக்காக) (த)
1994 - மகாநதி (b)
1993 - கலைஞன்
1993 - மகராசன் (த)
1992 - தேவர் மகன் (த) (எ) - ஹிந்தியில் மறுதாயாரிப்பு விராசாத்.
1992 - ஷத்ரிய புத்ருடு (தெலுங்கு) (த)
1992 - சிங்காரவேலன்
1991 - குணா
1990 - மை டியர் மார்த்தாண்டன் (நட்புக்காக)
1990 - மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)
1990 - மைக்கேல் மதன காம ராஜு (தெலுங்கு) (நான்கு வேடம்) (த)
1990 - இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)
எண்பதுகள்
1989 - இன்ருடு சன்ருடு (தெலுங்கு)(இரட்டை வேடங்கள்) ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதுமேயர் சாப்
1989 - வெற்றி விழா
1989 - சாணக்யன் (மலயாளம்)
1989 - அபூர்வ சகோதரர்கள் (மூன்று வேடங்கள்) (த) ஹிந்தியிலும்.தெலுங்கிலும் மொழிமற்றம் செய்யப்பட்டன.
1989 - அப்பு ராஜா (ஹிந்தி (மூன்று வேடங்கள்) (த)
1989 - அபூர்வ சகோதருலு (தெலுங்கு) (மூன்று வேடங்கள்) (த)
1988 - உன்னால் முடியும் தம்பி
1988 - சூர சம்ஹாரம்
1988 - டெய்சி (மலையாளம்)
1988 - சத்யா (த)
1988 - பேசும் படம்
1987 - புஷ்பக் (ஹிந்தி)
1987 - புஷ்பக விமானம் (தெலுங்கு)
1987 - புஷ்பக விமானா (கன்னடம்)
1987 - கடமை கண்ணியம் கட்டுப்பாடு (நட்புக்காக) (த)
1987 - நாயக்குடு (தெலுங்கு)
1987 - வேலு நாயக்கன் (ஹிந்தி)
1987 - நாயகன்
1987 - பேர் சொல்லும் பிள்ளை
1987 - அந்தரிகந்தே கனுடு (தெலுங்கு)
1987 - விரதம் (மலையாளம்)
1987 - காதல் பரிசு
1986 - டிசம்பர் பூக்கள் (நட்புக்காக)
1986 - டான்ஸ் மாஸ்டர் (தெலுங்கு) (இரட்டை வேடம்)
1986 - புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
1986 - ஒக்க ராதா இதரு கிருஷ்னுலு (தெலுங்கு)
1986 - விக்ரம் (த)
1986 - நானும் ஒரு தொழிலாளி
1986 - சிப்பிக்குள் முத்து
1986 - ஸ்வாதி மூத்யம் (தெலுங்கு) - இந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது ஈஷ்வர் அணில் கபோருடன்
1986 - மனக்கணக்கு (நட்புக்காக)
1985 - தேகா பியார் துமாரா (இந்தி)
1985 - ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
1985 - மங்கம்மா சபதம்
1985 - ஜிராப்டார் (இந்தி)
1985 - சாகர் (இந்தி)
1985 - உயர்ந்த உள்ளம்
1985 - அந்த ஒரு நிமிடம்
1985 - காக்கிச் சட்டை
1985 - ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்) - ஆக்ரி ராஸ்தாவாக ஹிந்த்தியில் மறு தயாரிப்பு.
1984 - கரிஷ்மா (இந்தி)
1984 - எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
1984 - ராஜ் திலக் (இந்தி)
1984 - யாட்கார் (இந்தி)
1984 - ஏக் நை பகெலி (இந்தி)
1984 - ஜே தேஷ் (இந்தி)
1983 - தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
1983 - வெங்கியலி அரலித குவு (கன்னடம்)
1983 - பொய்க்கால் குதிரை (நட்புக்காக)
1983 - சத்மா (இந்தி)
1983 - சலங்கை ஒலி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப்படம்
1983 - சாகரா சங்கமம் (தெலுங்கு)
1983 - சினேக பந்தம் (மலையாளம்)
1983 - சட்டம்
1983 - உருவங்கள் மாறலாம் (நட்புக்காக)
1983 - சாரா ஸீ சிந்தகிi (இந்தி)
1983 - வசந்த கோகிலா (தெலுங்கு)
1982 - பாடகன் (சனம் தேரி கசமின் மொழிமாற்ற வெளியீடு)
1982 - அக்னி சாட்சி (நட்புக்காக)
1982 - பியாரா தரானா (நினைத்தாலே இனிக்கும் திரைபடத்தின் மொழிமாற்ற வெளியீடு)
1982 - பகடை பன்னிரெண்டு
1982 - ஜே தோ கமல் ஹொகயா (இந்தியில் முதல் இரட்டை வேடம்) இத்திரைப்படம் சட்டம் என் கையிலின் இந்தித் தயாரிப்பு.
1982 - ராணித் தேனி (நட்புக்காக)
1982 - எழம் ராத்திரி (மலையாளம்)
1982 - சகலகலா வல்லவன்
1982 - சனம் தேரி கசம் (இந்தி)
1982 - ஷிம்லா ஸ்பெஷல்
1982 - மூன்றாம் பிறை (திரைப்படம்) - சாத்மாவாக இந்தியில் மறுதயாரிப்பு.
1982 - அந்தி வெயிலிலே (மலையாளம்)
1982 - அந்தகடு (தெலுங்கு)
1982 - வாழ்வே மாயம் (மலையாளம்)
1982 - வாழ்வே மாயம்
1981 - தோ தில் தீவானே (மொழிமாற்றம் செய்யப்பட்டது)
1981 - எல்லாம் இன்பமயம்
1981 - டிக்! டிக்! டிக்!
1981 - அமாவாசைய சந்துருடு (தெலுங்கு) (த)
1981 - சங்கர்லால்
1981 - சவால்
1981 - கடல் மீன்கள்
1981 - எக் துஜே கெ லியே (இந்தி)
1981 - ராஜ பார்வை (த)
1981 - ராம் லக்சுமன்
1981 - பிரேம பிச்சிi (தெலுங்கு)
1981 - மீண்டும் கோகிலா
1981 - ஆகலி ராஜ்யம் (தெலுங்கு)
1981 - தில்லு முல்லு (நட்புக்காக)
1980 - நட்சத்திரம் (நட்புக்காக)
1980 - மரியா மை டார்லிங் (தமிழ்)
1980 - மரியா மை டார்லிங் (கன்னடம்)
1980 - வறுமையின் நிறம் சிகப்பு
1980 - குரு
1980 - உல்லாசப் பறவைகள்
எழுபதுகள்
1979 - அழியாத கோலங்கள் (நட்புக்காக)
1979 - நீல மலர்கள் (நட்புக்காக)
1979 - மங்கள வாத்தியம்
1979 - கல்யாணராமன் (தமிழ்)
1979 - ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)
1979 - இடிகாதா காது (தெலுங்கு)
1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (தெலுங்கு)
1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும்
1979 - அந்தமைனா அனுபவம் (தெலுங்கு)
1979 - நினைத்தாலே இனிக்கும்
1979 - தாயில்லாமல் நான் இல்லை
1979 - அலாவுதீனும் அற்புத விளக்கும் (மலையாளம்)
1979 - நீயா!
1979 - சிகப்புக்கல் மூக்குத்தி
1979 - சோமோகடித்தி சொக்கடித்தி (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)(தெலுங்கு) இரு நிலவுகள் தமிழில் மொழிமாற்றம்.
1978 - தப்புத் தாளங்கள் (நட்புக்காக)
1978 - தபித்த தாளா (தெலுங்கு) (நட்புக்காக)
1978 - மதனோல்சவம் (மலையாளம்)
1978 - யீட்ட (மலையாளம்)
1978 - அவள் அப்படித்தான்
1978 - மனிதரில் இத்தனை நிறங்களா!
1978 - சிகப்பு ரோஜாக்கள்
1978 - வயனாதன் தம்பன் (மலையாளம்)
1978 - வயசு பிலிச்சிந்தி (தெலுங்கு)
1978 - சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
1978 - இளமை ஊஞ்சலாடுகிறது
1978 - மரோ சரித்திரா (தெலுங்கு)
1978 - நிழல் நிஜமாகிறது
1977 - ஆத்யப்பாதம் (மலையாளம்) (நட்புக்காக)
1977 - சத்யவான் சாவித்ரி (மலையாளம்)
1977 - கோகிலா கன்னடத்தில் முதல் படம்
1977 - நாம் பிறந்த மண்
1977 - ஆனந்தம் பரமானந்தம் (மலையாளம்) (நட்புக்காக)
1977 - ஆடு புலி ஆட்டம்
1977 - 16 வயதினிலே
1977 - ஒர்மகள் மரிக்குமோ (மலையாளம்) (நட்புக்காக)
1977 - நிறைகுடம் (மலயாளம்)
1977 - ஆஸ்த மாங்கல்யம் (மலையாளம்) (நட்புக்காக)
1977 - கபிதா (வங்காளம்)
1977 - உன்னை சுற்றும் உலகம்
1977 - சிறீதேவி (மலையாளம்)
1977 - மதுர சொப்னம் (மலையாளம்)
1977 - அவர்கள் (நட்புக்காக)
1977 - ஆசீர்வாதம் (மலையாளம்)
1977 - சிவதாண்டவம் (மலையாளம்)
1977 - உயர்ந்தவர்கள்l
1976 - லலிதா (நட்புக்காக)
1976 - மோகம் முப்பது வருஷம்
1976 - மூன்று முடிச்சு
1976 - னீ எந்தே லகாரி (மலையாளம்)
1976 - பொன்னி (மலையாளம்)
1976 - இதய மலர்
1976 - குமார விஜயம்
1976 - குட்டவும் சிட்சாயும் (மலையாளம்)
1976 - உணர்ச்சிகள் (மலையாளம்)
1976 - ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
1976 - சத்தியம்
1976 - அருது (மலயாளம்) (நட்புக்காக)
1976 - ஸ்விமிங் பூல் (மலையாளம்)
1976 - மன்மத லீலை
1976 - சமசியா (மலையாளம்)
1976 - அப்பூப்பான் (மலையாளம்)
1976 - அக்னி புஷ்பம் (மலையாளம்)
1975 - அந்தரங்கம்
1975 - ராசலீலா (மலையாளம்)
1975 - மற்றொரு சீதா (மலையாளம்)
1975 - திருவோணம் (மலையாளம்)
1975 - அபூர்வ ராகங்கள்
1975 - மாலை சூட வா
1975 - ஞனன் நினே பிரேமிக்கினு (மலையாளம்)
1975 - பட்டிக்காட்டு ராஜா
1975 - தங்கத்திலே வைரம்
1975 - மேல்நாட்டு மருமகள் (வாணி கணபதியச் சந்தித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டார்.)
1975 - தேன் சிந்துதே வானம்
1975 - ஆயிரத்தில் ஒருத்தி
1975 - பட்டாம்பூச்சி
1975 - சினிமா பைத்தியம்
1974 - பணத்துக்காக
1974 - ஆய்னா (ஹிந்தி)
1974 - அந்துலேனி காதா (தெலுங்கு)
1974 - அவள் ஒரு துடர்கதா (மலையாளம்)
1974 - அவள் ஒரு தொடர்கதை
1974 - விஷ்னு விஜயம் (மலையாளம்)
1974 - அன்புத் தங்கை
1974 - கன்யாகுமாரி (மலையாளம்)
1974 - நான் அவனில்லை
1974 - குமாஸ்தாவின் மகள்
1974 - பருவ காலம்
1973 - சொல்லத்தான் நினைக்கிறேன்
1973 - அரங்கேற்றம்
1972 - குறத்தி மகன்
1970 - மாணவன்
அறுபதுகள்
1963 - ஆனந்த ஜோதி
1963 - வானம்பாடி
1962 - கண்ணும் கரளும் (மலையாளம்)
1962 - பாத காணிக்கைi
1962 - பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)
1960 - களத்தூர் கண்ணம்மா
கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்கள்
ராஜ பார்வை
விக்ரம்
அபூர்வ சகோதரர்கள்
சத்யா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
மைக்கேல் மதன காமராஜன்
குணா
தேவர் மகன்
குருதிப்புனல்
ஹே ராம்
விருமாண்டி
மகளிர் மட்டும்
நளதமயந்தி
மும்பை எக்ஸ்பிரஸ்
உன்னைப்போல் ஒருவன்
விஸ்வரூபம்
கமல்ஹாசன் எழுதிய திரைக்கதைகள்
1999 - விவி நெ.1 (இந்தி)
1997 - விராசாத் (இந்தி)
கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்கள்
1998 - சாச்சி 420
2000 - ஹே ராம்
2004 - விருமாண்டி
கமல்ஹாசனின் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்
விசுவரூபம்
மேலும் பங்காற்றிய திரைத் துறைகள்
2010 - நீல வானம் - மன்மதன் அம்பு (பின்னணிப் பாடகர்)
2006 - புதுப்பேட்டை (பின்னணிப் பாடகர்)
2004 - மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
2004 - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
2003 - அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்)
2003 - நள தமயந்தி (பின்னணிப் பாடகர்)
2000 - ஹே ராம் (சிகையலங்காரம்)
1999 - சிப்பிக்குள்ளே முத்தை - தி பிளாச்ட் இசைக் கொத்து - (பின்னணிக் குரல்)[1][2]
1998 - சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
1996 - உல்லாசம் (பின்னணிப் பாடகர்)
1996 - அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்)
1995 - சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்)
1992 - தேவர் மகன் (பின்னணிப் பாடகர்)
1987 - நாயகன் (பின்னணிப் பாடகர்)
1985 - ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
1975 - அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்)
1974 - ஆய்னா (நடனங்கள்)
1985 - ஓ மானே மானே (பின்னணிப் பாடகர்)
விருதுகள்

மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்)
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா)
18 பிலிம்பேர் விருதுகள்.
பத்மசிறீ விருது (1990)
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005).


கமல்ஹாசன் சாதனை குறிப்புகள்
1.முதல் படம் களத்தூர் கண்ணம்மா   
2.முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960
3. சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்
4  எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி
5  ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம்
6 முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும்
7 முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே
8                              முதல் வங்க மொழிப் படம் கபிதா
9                              முதல் கன்னடப் படம் கோகிலா
10                            முதல் தெலுங்குப் படம் பொன்னி
11                            கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி
12                            முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும்
13                            முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்
14                            மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்
15                            நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்
16                            பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்
17                            பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே
18                            வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்
19            மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.
20                            மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.
21                             இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.
22                            ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி.
23                            சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால்.
24                            கமலின் 100வது படம் ராஜ பார்வை
25                            கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை
26                            ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.
27                            ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்
28                            அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.
29                            பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.
30                            சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.
31                            இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது.
32                             முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.
33                            முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்
34             ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.
35            மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.
36                            கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.
37                            பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.
38                            இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.
39                            கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.
40              இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி
41            ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.
42                            ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.
43             ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.
44                            பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.
45                            கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
46                            கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.
47            ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
48                            நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126
49                            ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)
50                            ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.
51                            ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்
52                            இயக்கியப் படங்கள் இரண்டு
53                            ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.
54                            சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன்,
55                            தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.
56                            தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
57                            சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.
58                            ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.
59                            நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.
60                            தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம்.
61                             தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம்.
62                            ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
63                            ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர்.
64                            ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன் ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர்.
65                            அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள்.
66                            அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.
67                            சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம்.
68                            அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
69                            பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம்.
70                            முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம்.
71                            ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி.
72                            ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
73                            ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா.
74                            ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த முதல் தமிழ் படம் இதுதான்.
75                            டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.
76                            அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம்.
77                            விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம்.
78                            ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர்.
79                            ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.
80                            முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை.
81                            திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.
82                            கமல் பின்னணி பாடியப் படங்கள் 33.
83                             இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர்.
84                             பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்)
85                            மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர்.
86                            ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு.
87                            சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.
88                            பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.
89                             பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.
90                            ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.
91                            ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும்.
92                            தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர்.
93                            படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர்.
94                            கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி.
95                            கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
96                            கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.
97                            கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.
98            ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் ஒரே நடிகர் கமல்.
99                            இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர்.
100                          கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்.
101                          பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்
102          கமல்ஹாசன் நடித்து இதுவரை எந்த படமும் விலைபோகாத அளவிற்கு பஞ்ச தந்திரம் விலையாகி உள்ளது.
103                           சிங்கப்பூர், மலேசியா,கனடா போன்ற வெளிநாட்டு உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் பஞ்ச தந்திரம்.
104                          62 நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம் பஞ்ச தந்திரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக