ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஜீவா பிற‌ந்த‌ நாள் ஜ‌ன‌வ‌ரி 04.



ஜீவா (பிறப்பு - ஜனவரி 4, 1984, இயற்பெயர் - அமர்) தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைப்படத் தயாரிப்பாளர் R. B. சௌத்ரி இவரது தந்தையும் திரைப்பட நடிகர் ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.
திரைப்படவியல்
ஆண்டு    திரைப்படம் பாத்திரம்   மொழி     குறிப்புகள்
2003     ஆசை ஆசையாய்     வினோத்   தமிழ்
தித்திக்குதே     வேனு     தமிழ்
2005     ராம்  ராம கிருஷ்ணா  தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழா விருது
2006     டிஷ்யூம்   பாஸ்கர்    தமிழ்
கீர்த்தி சக்ரா     ஜெய்குமார் மலையாளம்     வெற்றியாளர், சிறந்த நட்சத்திர ஜோடிக்கான ஏசியாநெட் திரைப்பட விருது (shared with Gopika)
அரண்     தமிழ் கீர்த்தி சக்ராவின் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம்
ஈ    ஈஸ்வரன் (ஈ)   தமிழ்
2007     பொறி     ஹரி தமிழ்
கற்றது தமிழ்    பிரபாகர்   தமிழ் பரிந்துரைக்கப்பட்டது, விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)
ராமேஸ்வரம்    ஜீவன்     தமிழ்
2008     தெனாவட்டு     கோட்டைசாமி   தமிழ்
2009     சிவா மனசுல சக்தி    சிவா தமிழ்
2010     கச்சேரி ஆரம்பம் பாரி  தமிழ்
பாஸ் என்கிற பாஸ்கரன்    சிவா தமிழ் சிறப்பு தோற்றம்
2011     சிங்கம் புலி     அசோக், சிவா    தமிழ்
கோ  அஸ்வின்  தமிழ்
ரௌத்திரம் சிவா தமிழ்
வந்தான் வென்றான்   அர்ஜூன்   தமிழ்
2012     நண்பன்    சேவற்கொடி செந்தில்  தமிழ்
நீ தானே என் பொன்வசந்தம் ரகு   தமிழ்
முகமூடி        தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக