ஞாயிறு, 20 ஜனவரி, 2013

நகைச்சுவை நடிகர் சந்தானம் பிற‌ந்த‌ நாள் ஜ‌ன‌வ‌ரி 21.




சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றி படங்களில் நடித்தார்.
தொலைக்காட்சி
1999 - டீ கடை பெஞ்சு
2002-2010 - சகலை vs ரகளை
2001-2004 - லொள்ளு சபா
நடித்துள்ள படங்கள்  ஆண்டு படத்தின் பெயர் கதாப்பாத்திரம்  குறிப்புகள்
2004        மன்மதன்     பாபி  
2005        இதயத் திருடன்      மகேஷ்      
2005        பிப்ரவரி 14                       
2005        இங்கிலீஷ்காரன்           
2005        ஒரு கல்லூரியின் கதை           
2005        சச்சின் சந்தானம்    
2005        அன்பே ஆருயிரே          
2006        சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் அறிவு
2006        சில்லுனு ஒரு காதல் ராஜேஷ்     
2006        வல்லவன்    பல்லவன்    
2006        ரெண்டு       சீனு  
2007        வீராசாமி           
2007        வியாபாரி           
2007        முதல் கனவே      
2007        பரட்டை என்கிற அழகுசுந்தரம்      சந்தோஷ் (சன்னாசி) 
2007        கிரீடம் பாலசுப்பிரமணியம்  
2007        வீராப்பு      
2007        தொட்டால் பூ மலரும்             
2007        அழகிய தமிழ் மகன்        
2007        மச்சக்காரன்        
2007        பொல்லாதவன்       சதீஷ் 
2007        பில்லா கிருஷ்ணா   
2008        காளை      
2008        தீக்குச்சி            
2008        வைத்தீஸ்வரன்            
2008        கண்ணும் கண்ணும்        
2008        சந்தோஷ் சுப்பிரமணியம்    சீனிவாசன்   
2008        அறை எண் 305-இல் கடவுள் ராசு  
2008        குசேலன்     நாகர்கோவில் நாகராஜ்     
2008        ஜெயம்கொண்டான்   பவானி
2008        மகேஷ் சரண்யா மற்றும் பலர்            
2008        சிலம்பாட்டம் சாமா 
2009        சிவா மனசுல சக்தி   விவேக்       வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது
2009        தோரணை    வெள்ளைச்சாமி     
2009        மாசிலாமணி  பழனி 
2009        வாமணன்     சந்துரு
2009        மோதி விளையாடு   கடுகு 
2009        மலை மலை  விமலகாசன் 
2009        கண்டேன் காதலை   மொக்கை ராசு
2009        கந்தகோட்டை       
2009        பலம்        
2010        தீராத விளையாட்டுப் பிள்ளை       குமார்
2010        குரு சிஷ்யன்       
2010        மாஞ்சா வேலு       மாணிக்கம்  
2010        தில்லாலங்கடி டாக்டர். பால் 
2010        மாஸ்கோவின் காவிரி       தேவராஜ்    
2010        பாஸ் என்ற பாஸ்கரன்      நல்லதம்பி    வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது
வெற்றி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது
பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த துணை நடிகருக்கான பிலிம் பேர் விருது - தமிழ்
2010        எந்திரன்      சிவா 
2010        மந்திரப் புன்னகை    செந்தில்     
2010        சிக்கு புக்கு   கிருஷ்ணா   
2010        அய்யனார்          
2010        ஆட்டநாயகன்       
2010        குட்டி சாத்தான்      சயிண்டிஸ்ட் வாசு  
2011        சிறுத்தை     காட்டுப்பூச்சி 
2011        தம்பிக்கோட்டை     சைச 
2011        சிங்கம் புலி   புச்சி பாபு    
2011        வானம் "டண்டனா டன்" சீனு
2011        கண்டேன்     சாமி  
2011        உதயன்       முகுந்தன்    
2011        பத்ரிநாத்            
2011        தெய்வத் திருமகள்   வினோத்     
2011        வேலாயுதம்         
2011        லீலை       
2011        முப்பொழுதும் உன் கற்பனைகள்          
2011        வேலூர் மாவட்டம்         
2011        யுவன் யுவதி       
2011        வந்தான் வென்றான்        
2011        ஒரு கல் ஒரு கண்ணாடி    பார்த்தசாரதி  
2012        இஷ்டம்            
2012        கலகலப்பு          
2013       வேட்டை மன்னன்         
2013    க‌ண்ணா ல‌ட்டு தின்ன ஆசையா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக