வியாழன், 2 பிப்ரவரி, 2017

நடிகர் சிலம்பரசன் பிறந்த தினம் பிப்ரவரி 03 .


நடிகர் சிலம்பரசன் பிறந்த தினம் பிப்ரவரி 03 .

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் முலமாக நாயகனாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது.

விருதுகள்

பெருமை
கலைமாமணி விருது தமிழ்நாடு அரசு (2006)
விருதுகள்
ஐடிஎப்ஏ சிறந்த விருது - வானம் (திரைப்படம்) (2011)
சிறந்த நடிகருக்கான எடிசன் விருது - விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
பிக் எப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் – சிறந்த பொழுதுபோக்குனருக்கான விருது விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
இசையருவி தமிழ் இசை விருது - வேர் இஸ் த பார்டி - சிலம்பாட்டம் (2009)
இசையருவி தமிழ் இசை விருது - சிறந்த நடனர் - சிலம்பாட்டம் (2009)
பரிந்துரைகள்
விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) - விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது for விண்ணைத்தாண்டி வருவாயா (2010)


நடித்த திரைப்படங்கள்.

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2002 காதல் அழிவதில்லை சிம்பு
2003 தம் சத்யா
அலை ஆதி
கோவில் சக்திவேல்
2004 குத்து குருமூர்த்தி
மன்மதன் மதன்குமார், மதன்ராஜ் இத்திரைபடத்தின் திரைகதையை இவரே எழுதினார்
2005 தொட்டி ஜெயா ஜெயச்சந்திரன்
2006 சரவணா சரவணா
வல்லவன் வல்லவன்
2008 காளை (திரைப்படம்) ஜீவா
சிலம்பாட்டம் (திரைப்படம்) தமிழ்ழரசன், விச்சு
2010 விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் தெலுங்கு பதிப்பில் கெளரவ வேடம்
கோவா (திரைப்படம்)
2011 வானம் ராஜா
ஒஸ்தி வேல்முருகன்
2012 போடா போடி
2015 வாலு சப்த்
2015 இது நம்ம ஆளு
அச்சம் என்பது மடமையடா
காண்
2016 வேட்டை மன்னன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக