ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

நடிகை ஓவியா பிறந்த நாள்: ஏப்ரல் 29, 1991



நடிகை ஓவியா பிறந்த நாள்: ஏப்ரல் 29, 1991

ஓவியா (பிறப்பு: ஏப்ரல் 29, 1991, ஹெலன் நெல்சன்) இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார்.



திரை வாழ்க்கை
இந்திய வடிவழகியும் நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா , மூடர் கூடம் ,
யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்தார்.
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2007 கங்காரு மலையாளம்
2008 அபூர்வா பூஜா மலையாளம்
2010 களவாணி மகேஸ்வரி தமிழ்
2010 மன்மதன் அம்பு (திரைப்படம்) சுனந்தா தமிழ்
2011
முத்துக்கு முத்தாக (திரைப்படம்) சுவேதா தமிழ்
கிருத்திகா நேத்ரா கன்னடம்
2012 மெரினா சொப்னசுந்தரி தமிழ்
கலகலப்பு மாயா தமிழ்


2013
சில்லுனு ஒரு சந்திப்பு கீதா தமிழ்
மூடர் கூடம் கற்பகவள்ளி தமிழ்
மதயானைக் கூட்டம் ரிது தமிழ்
2014
அகராதி தமிழ்
யாமிருக்க பயமே சரண்யா தமிழ்
புலிவால் மோனிகா தமிழ்
2015
சண்டமாருதம் மின்மினி / ரேகா தமிழ்
ஏ இஷ்க் ஷ்ரபைர இந்தி
144 கல்யாணி தமிழ்
2016 ஹலோ நான் பேய் பேசுறேன் ஸ்ரீ தேவி தமிழ்
2017
சிலுக்குவாருப்பட்டி சிங்கம் தமிழ் படபிடிப்பில்
போகி தமிழ் படபிடிப்பில்
இதி நா லவ் ஸ்டோரி தெலுகு படபிடிப்பில்
Mr. மொம்மக கன்னட படபிடிப்பில்
சீனி தமிழ் படபிடிப்பில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக