திங்கள், 9 ஏப்ரல், 2018

நடிகை நித்யா மேனன் பிறந்த நாள்:ஏப்ரல் 8, 1988


நடிகை நித்யா மேனன் பிறந்த நாள்:ஏப்ரல் 8, 1988

நித்யா மேனன் (பிறப்பு:ஏப்ரல் 8, 1988) இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.


ஆரம்ப வாழ்க்கை

நித்யா மேனன் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர், அவர் மணிப்பால் தொடர்பாடல் கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.


நடித்துள்ள திரைப்படங்கள்

தமிழ்
நூற்றெண்பது
வெப்பம்
உருமி
மாலினி 22 பாளையங்கோட்டை
ஓ காதல் கண்மணி
தெலுங்கு
ஓகே கண்மணி
மள்ளி மள்ளி இதி ரானி ரோஜு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக