வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

பாடகி மஹதி பிறந்த நாள் பி்ப்ரவரி 10 .1985.


பாடகி மஹதி பிறந்த நாள் பி்ப்ரவரி 10 .1985.

மஹதி (பிறப்பு: 10 பிப்ரவரி 1985) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாகவும் செயல்படுகிறார்.

விருதுகள்
சிறந்தப் பாடகிக்கான தமிழக அரசு விருதினை 2007ஆம் ஆண்டு பெற்றவர்.


திரைப்படப் பாடல்கள்
சாமி திரைப்படத்தில் இடம் பெற்ற “ஐய்யயோ ஐய்யயோ பிடிச்சிருக்கு” என்ற பாடலைப் பாடியதன் மூலம் முதன் முதலாகத் திரையுலகில் பெயர் பெற்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக