வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

நடிகர் சிலம்பரசன் பிறந்த நாள் பிப்ரவரி 3, 1983



நடிகர் சிலம்பரசன் பிறந்த நாள் பிப்ரவரி 3, 1983

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது.

விருதுகள்
பெருமை
கலைமாமணி விருது தமிழ்நாடு அரசு (2006)


விருதுகள்

ஐடிஎப்ஏ சிறந்த விருது - வானம் (திரைப்படம்) (2011)
சிறந்த நடிகருக்கான எடிசன் விருது -
விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
பிக் எப்எம் தமிழ் பொழுதுபோக்கு விருதுகள் – சிறந்த பொழுதுபோக்குனருக்கான விருது
விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
இசையருவி தமிழ் இசை விருது - வேர் இஸ் த பார்டி - சிலம்பாட்டம் (2009)
இசையருவி தமிழ் இசை விருது - சிறந்த நடனர் - சிலம்பாட்டம் (2009)
பரிந்துரைகள்
விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) -
விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது for விண்ணைத்தாண்டி வருவாயா (2010)

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திர
2002 காதல் அழிவதில்லை சிம்பு
2003
தம் சத்யா
அலை ஆதி
கோவில் சக்திவேல்
2004
குத்து குருமூர்த்
மன்மதன் மதன்குமா மதன்ராஜ்
2005 தொட்டி ஜெயா ஜெயச்சந்தி
2006 சரவணா சரவணா
வல்லவன் வல்லவன்
2008
காளை (திரைப்படம்) ஜீவா
சிலம்பாட்டம் (திரைப்படம்)
தமிழ்ழரசன், விச்சு
2010
விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக்
கோவா (திரைப்படம்) மனமதன்
2011 வானம் கேபிள் ரா
ஒஸ்தி வேல்முரு
2012 போடா போடி அர்ஜுன்
2015 வாலு சார்ப்
2015
இது நம்ம ஆளு சிவா
அச்சம் என்பது மடமையடா ரஜினிகாந்
காண் படப்பிடிப்ப
2016 வேட்டை மன்னன் படப்பிடிப்பு.

பிறப்பு பெப்ரவரி 3, 1983
(அகவை 34)
சென்னை ,
இந்தியா
வேறு பெயர் சிம்பு
தொழில் நடிகர் ,
பின்னணிப்பாடகர் ,
திரைக்கதை எழுத்தாளர் ,
இயக்குநர் ,
பாடலாசிரியர்
நடிப்புக் காலம் 1987-1995;2002-தற்போது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக