வியாழன், 8 பிப்ரவரி, 2018

நடிகை சரண்யா மோகன் பிறந்த நாள் பிப்ரவரி 9, 1989.


நடிகை சரண்யா மோகன் பிறந்த நாள் பிப்ரவரி 9, 1989.

சரண்யா மோகன் (பிறப்பு பிப்ரவரி 9, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார்.


வாழ்க்கை

சரண்யா கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் பிறந்தவர். பாலக்காட்டு மோகனின் முதல் மகளாவார் இவரின் இளைய சகோதரியின் பெயர் சுகன்யா.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்த கேரளாவை சேர்ந்த நடிகை சரண்யா மோகன்.இவர் நடிப்பு, நடனம், பாடகி என பன்முகத் தன்மை கொண்டவர். Buy Tickets இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் அறிமுகமானார்.பிறகு இவர் நடித்து வெளிவந்த யாரடி நீ மோகினி, அழகர்சாமி, வேலாயுதம், வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்கள் நடித்து புகழ் பெற்றார். இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சரண்யா மோகன்அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் ஆலப்புழாவில் நடந்ததுஇனிமேல் நான் நடிக்கமாட்டேன். நடனப்பள்ளி தொடங்கி நடத்துவேன் என்று அவர் கூறினார். அதன்படி நடிக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் இவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திரைப்பட வரலாறு

ஆண்டு படம் கதாப்பாத்த
1997 காதலுக்கு மரியாதை
1998 ஹரிகிருஷ்ணாஸ்
2005 ஒரு நாள் ஒரு கனவு
2008 யாரடி நீ மோகினி
பூஜா (ஆனந்தவள்ள
2008 ஜெயம் கொண்டான் அர்சசனா
2008 மகேஷ், சரண்யா மற்றும் பலர் கீர்த்தனா
2008 பஞ்சாமிர்தம் சீதா
2009 அஆஇஈ ஈஸ்வரி
2009 வெண்ணிலா கபடிகுழு
கிராமத்துப் பெண்
2009 ஈரம் திவ்யா சிறீராமன்
2009 ஆறுமுகம் மல்லிகா
2009 வில்லேஜூலோ வினாயகடு காவ்யா
2009 கேமிஸ்ட்ரி பார்வதி
2010 ஹாப்பி ஹாப்பி கா பிரியா
2010 கல்யாண்ராம் கதை ஹரிதா
2011 நாடகமே உலகம் நந்தனா
2011 அழகர்சாமியின் குதிரை ராணி
2011 வேலாயுதம் காவேரி
2011 ஒஸ்தி நிர்மலா
2013 கோளாகலம் ரம்யா
2014 சுயம் செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக