வியாழன், 2 மார்ச், 2017

நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாள் மார்ச் 03.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாள் மார்ச் 03.
வரலட்சுமி சரத்குமார் (பிறப்பு: 3 மார்ச் 1985), ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவர்
சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.
சொந்த வாழ்க்கை
வரலட்சுமி, நடிகரும் ,
பத்திரிக்கையாளரும்,
அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.
திரைப்படங்கள்
நடிகையாக
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் கு
2012 போடா போடி நிஷா
2012 மத கஜ ராஜா மாயா படப்
2016 தாரை தப்பட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக