ஞாயிறு, 22 ஜூலை, 2018

பாடகி பவதாரிணி பிறந்த நாள் ஜூலை 23, 1976.


பாடகி பவதாரிணி பிறந்த நாள் ஜூலை 23, 1976.

பவதாரிணி (Bhavatharini ) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார்.இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார். இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக்கு இராசா ,
யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.
இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.
பவதாரிணி
இயற்பெயர் பவதாரிணி இளையராசா
பிற பெயர்கள் பவதாரணி, பவதாரிணி, பவதா
பிறப்பு சூலை 23, 1976 (அகவை 41)
பிறப்பிடம் தமிழ் நாடு , இந்தியா
இசை வடிவங்கள் பின்னணிப் பாடகர்
தொழில்(கள்) பின்னணிப் பாடகர் , இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்) Vocals
இசைத்துறையில் 1995–இன்று வரை


பாடல்கள்

பாடல் திரைப்படம் இசையமைப்பாளர் இணைந்து பாடியவர்கள்
என் வீட்டுச் சன்னல் இராமன் அத்துல்லா இளையராசா அருண்மொழி
தாலியே தேவை இல்லை நீ தான் தாமிரபரணி உவன் சங்கர் இராசா அரிகரன்
மயில் போல பாரதி இளையராசா
மேர்க்குரிப் பூவே புதிய கீதை உவன் சங்கர் இராசா நிதீசு கோபாலன், போனி சக்கரபோர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக