திங்கள், 5 ஜூன், 2017

நடிகர் மயில்சாமி பிறந்த நாாள் ஜுன் 05.


நடிகர் மயில்சாமி பிறந்த நாாள் ஜுன் 05.

மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை , நான் அவனில்லை 2 , தூள் (திரைப்படம்) , கில்லி ,
கண்களால் கைது செய் , தேவதையை கண்டேன் , ரெண்டு மற்றும்
திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக