செவ்வாய், 13 ஜூன், 2017

நடிகை பிந்து மாதவி பிறந்த தினம் ஜுன் 14.



நடிகை பிந்து மாதவி பிறந்த தினம் ஜுன்  14.

பிந்து மாதவி ( தெலுங்கு : బిందు మాధవి) ஒர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர்
தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தொழில்

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், அவரது சிறுவயதில்
திருப்பதி , நெல்லூர் , குண்டூர் ,
விஜயவாடா, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்தார். பின்னர் சென்னையில் நிரந்தரமாக அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கிய போது அங்கு பிந்து மாதவி படித்தார். வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார். ] டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்கு திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது. இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை. தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மேலும் இரு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.



திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2008 பொக்கிஷம் தம
2008 ஆவக்காய் பிர்யாணி
லட்சுமி ஜந்தியாலா த
2009 பம்பர் ஆஃபர் ஐஸ்வர்யா த
2010 ஓம் சாந்தி நூரி த
2010
ராம ராம கிருஷ்ண கிருஷ்ண
நந்து த
2010
பிரதி ரொஜு (Prathi Roju)
பானு த
2011 வெப்பம் விஜி தம
2011 பில்லா ஜமீந்தார் அம்ருதா த
2012 கழுகு (2012) கவி தம
2013 தோழன் தம
2013
கேடி பில்லா கில்லாடி ரங்கா
மித்ரா மீனலோசினி தம
2013 தேசிங்கு ராஜா தாமரை தம
2013
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
கல்யாணி தம
2013
இது பூக்களின் தேசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக