புதன், 21 ஜூன், 2017

நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 , 1974.


நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 , 1974.

விஜய் (பிறப்பு: சூன் 22 , 1974 ; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எசு. ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.
திரைப்படத்துறை
விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு . பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தற்பொழுது, விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் . எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.

அரசியல்

2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில்
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.

திரைப்பட விபரம்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு படம் வேடம்
2017 பைரவா பைரவா
2016 தெறி
விஜய் குமார்(விஜய்) / ஜோசெப் குருவில்லா / தர்மேஸ்வர்
2015 புலி மருதீரன்/புலிவேந்தன்
2014 கத்தி கதிரேசன்/ஜீவானந்தம்
2014 ஜில்லா ஷக்தி
2013 தலைவா விஷ்வா
2012 ரவுடி ரதோர்
2012 துப்பாக்கி ஜெகதீஸ்
2012 நண்பன்
பஞ்சவன் பாரிவேந்தன் / பாரி / கொசக்சி பசப்புகழ்
2011 வேலாயுதம் வேலு(எ)வேலாயுத
2011 காவலன் பூமிநாதன்
2010 சுறா சுறா
2009 வேட்டைக்காரன் போலிஸ் ரவி
2009 வில்லு புகழ்
2008 பந்தயம் விஜய்
2008 குருவி வெற்றிவேல்
2007 அழகிய தமிழ் மகன் குரு / பிரசாத்
2007 போக்கிரி சத்தியமூர்த்தி தமிழ்
2006 ஆதி ஆதி
2005 சிவகாசி முத்தப்பா / சிவகாசி
2005 சுக்ரன் சுக்ரன்
2005 சச்சின் சச்சின்
2005 திருப்பாச்சி சிவகிரி
2004 மதுர மதுரைவேல்
2004 கில்லி சரவணவேலு / கில்லி
2004 உதயா உதயக்குமரன்
2003 திருமலை திருமலை
2003 புதிய கீதை சாரதி
2003 வசீகரா பூபதி
2002 பகவதி பகவதி
2002 யூத் சிவா
2002 தமிழன் சூர்யா
2001 ஷாஜகான் அசோக்
2001 பத்ரி பத்ரி
2001 பிரெண்ட்ஸ் அரவிந்த்
2000 பிரியமானவளே விஜய்
2000 குஷி சிவா
2000 கண்ணுக்குள் நிலவு கௌதம்
1999 மின்சாரக் கண்ணா கண்ணன்/காசி
1999 நெஞ்சினிலே கருணாகரன்
1999 என்றென்றும் காதல் விஜய்
1999 துள்ளாத மனமும் துள்ளும் குட்டி
1998 நிலாவே வா சிலுவை
1998 பிரியமுடன் வசந்த்
1998 நினைத்தேன் வந்தாய்
கோகுல கிருஷ்ணன்
1997 காதலுக்கு மரியாதை ஜீவானந்தம்
1997 நேருக்கு நேர் விஜய்
1997 ஒன்ஸ்மோர் விஜய்
1997 லவ் டுடே கணேஷ்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணன்
1996 செல்வா செல்வா
1996 மாண்புமிகு மாணவன் சிவா
1996 வசந்த வாசல் விஜய்
1996 பூவே உனக்காக ராஜா
1996 கோயம்புத்தூர் மாப்ளே பாலு
1995 சந்திரலேகா ரகீம்
1995 விஷ்ணு விஷ்ணு
1995 ராஜாவின் பார்வையிலே விஜய்
1994 தேவா தேவா
1994 ரசிகன் விஜய்
1993 செந்தூரப் பாண்டி ' விஜய்
1992 நாளைய தீர்ப்பு விஜய்
1987 சட்டம் ஒரு விளையாட்டு விஜய்
1985 நான் சிவப்பு மனிதன் விஜய்
1984 வெற்றி விஜய்

பாடிய பாடல்கள்

இவர் சில திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். அவை,
ஆண்டு பாடல் படம்
2016 செல்ல குட்டி தெறி
2015 ஏன்டி ஏன்டி புலி
2014 லெட்ஸ் டெக் ய செல்ஃபி புல்ல கத்தி
2014 கண்டாங்கி கண்டாங்கி ஜில்லா
2013 வாங்கண்ணா வணக்கங்கண்ணா தலைவா
2012 கூகுள் கூகுள் துப்பாக்கி
2005 வாடி வாடி சச்சின்
2002
கொக்கா கோலா பகவதி
உள்ளத்தைக் கிள்ளாதே தமிழன்
2001 என்னோட லைலா பத்ரி
2000
மிசிச்சிப்பி நதி குலுங்க பிரியமானவள
சின்னஞ்சிறு கண்ணுக்குள் நிலவு
இரவு பகலை கண்ணுக்குள் நிலவு
1999 தங்கநிறத்துக்கு நெஞ்சினிலே
1998
டிக் டிக் டிக் துள்ளி திரிந் காலம்
ரோட்டுல ஒரு பெரியண்ணா
தம்மடிக்கிற ஸ்டைல பாத்து பெரியண்ணா
காலத்துக்கு ஒரு கனா வேலை
சந்திர மண்டலத்தை நிலாவே வா
நிலவே.. நிலவே நிலாவே வா
மௌரிய மௌரிய ப்ரியமுடன்
1997
ஓஹ பேபி பேபி மற்றும் என்னை தாலாட்ட வருவாளா
காதலுக்கு மரியாதை
ஊர்மிளா ஊர்மிளா ஒன்ஸ் மோர்
1996
சிக்கன் கரே செல்வா
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
காலமெல்லாம் காத்திருப்பே
திருப்பதி போனா மொட்ட
மாண்புமிகு மாணவன்
1995 பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
கோயம்புத்தூ மாப்ளே
1994 தொட்டபெட்டா விஷ்ணு
1994
அய்யய்யா அலமேலு ஆவின் பசும்பாலு
தேவா
1994 கோத்தகிரி குப்பம்மா தேவா

விருதுகள்

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்
காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
திருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்
விருது திரைப்படங்கள் ஆ
நாளைய சூப்பர் ஸ்டார்
திருப்பாச்சி, சிவகாசி 2006
இந்த ஆண்டின் கேளிக்கையாளர்
போக்கிரி, அழகிய தமிழ் மகன் 2007
விருப்பமான நாயகன் வேட்டைக்காரன் 2009
இந்த ஆண்டின் கேளிக்கையாளர் நண்பன்,துப்பாக்கி 2012
விருப்பமான நாயகன் துப்பாக்கி 2012
பிற விருதுகள்
கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருத

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக