திங்கள், 16 ஜனவரி, 2017

இயக்குநர் ஏ. பீம்சிங் நினைவு தினம் ஜனவரி 16 .

  
இயக்குநர் ஏ. பீம்சிங் நினைவு தினம் ஜனவரி 16 .
ஏ. பீம்சிங் (அக்டோபர் 15, 1924 - சனவரி 16, 1978) தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராவார். இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கியவர்.

திரையுலக வாழ்க்கை

கிருஷ்ணன் - பஞ்சு என்றழைக்கப்பட்ட இரட்டை இயக்குநர்களிடம் ஒரு உதவித் தொகுப்பாளராகத் தனது தொழிலைத் துவக்கினார். பின்னர் உதவி இயக்குநர் என முன்னேறி, இயக்குநர் ஆனார். குடும்ப உறவுகள் பற்றிப் பேசும் படங்களை இயக்கினார். பெரும்பாலும் 'பா' என்ற எழுத்தை ஆரம்பமாகக் கொண்ட தலைப்புகளைத் தனது திரைப்படங்களுக்குச் சூட்டினார்.
இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்

    அம்மையப்பன் (1954)
    ராஜா ராணி (1956)
    பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959)
    பாகப்பிரிவினை (1959)
    சகோதரி (1959)
    படிக்காத மேதை (1960)
    களத்தூர் கண்ணம்மா (1960)
    பெற்ற மனம் (1960)
    பாவ மன்னிப்பு (1961)
    பாலும் பழமும் (1961)
    பாசமலர் (1961)
    படித்தால் மட்டும் போதுமா (1962)
    பந்த பாசம் (1962)
    செந்தாமரை (1962)
    பார் மகளே பார் (1963)
    பச்சை விளக்கு (1964)
    பாலாடை
    கணவன் மனைவி (1976)
    சில நேரங்களில் சில மனிதர்கள், (1977)
    நீ வாழவேண்டும் (1977)
    இறைவன் கொடுத்த வரம் (1978)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக