செவ்வாய், 24 ஜனவரி, 2017

நடிகை நிரோஷா பிறந்த நாள் ஜனவரி 23, 1971.


நடிகை நிரோஷா பிறந்த நாள் ஜனவரி 23, 1971.

 நிரோஷா (பிறப்பு: ஜனவரி 23, 1971) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருடைய தகப்பனார் எம். ஆர். ராதா ஆவார். இவருடன் பிறந்தவர்கள் ராதிகா, மோகன் ராதா ஆகியோர். இவர் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் ராதா ரவி, எம். ஆர். ஆர். வாசு, ரசியா, ராணி, ரதிகலா ஆகியோர்.

இவர் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு     படம்     கதாப்பாத்திரம்     மொழி     குறிப்பு
1988     அக்னி நட்சத்திரம்     அனிதா     தமிழ்     முதல் திரைப்படம்
1988     செந்தூரப்பூவே     பொன்னி     தமிழ்    
1988     சூரசம்ஹாரம்     சுதா     தமிழ்    
1988     பட்டிக்காட்டு தம்பி         தமிழ்    
1989     என் கணவர்         தமிழ்    
1989     கை வீசம்மா கை வீசு         தமிழ்    
1989     சொந்தக்காரன்         தமிழ்    
1989     பொறுத்தது போதும்         தமிழ்    
1989     பாண்டி நாட்டுத் தங்கம்     ராதா     தமிழ்    
1990     இணைந்தக் கைகள்     ஜூலி     தமிழ்    
1990     பறவைகள் பலவிதம்         தமிழ்    
1990     மருது பாண்டி         தமிழ்    
1990     காவலுக்குக் கெட்டிக்காரன்     அறிவுக்கொடி     தமிழ்    
1990     மைந்தன்         தமிழ்    
1993     பாரம்பரியம்         தமிழ்    
2008     சிலம்பாட்டம்         தமிழ்    
2009     படிக்காதவன்         தமிழ்    
2010     அம்பாசமுத்திரம் அம்பானி         தமிழ்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக