திங்கள், 9 ஜனவரி, 2017

நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் ஜனவரி 9 .


நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த நாள்  ஜனவரி 9 .

ராகவா லாரன்ஸ் (பிறப்பு: 1976 ஜனவரி 9) இந்தியா நாட்டு நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.
நடித்த திரைப்படங்கள்

ஆண்டு     திரைப்படம்     கதாப்பாத்திரம்     மொழி     குறிப்புகள்
1993     ஜெண்டில்மேன்         தமிழ்     பின்னணி நடனக் கலைஞர்
1994     சின்ன மேடம்         தமிழ்     பாடல் ஒன்றில் ஆடினார்
1999     அமர்க்களம் (திரைப்படம்)         தமிழ்     கவுரவத் தோற்றம்
1999     ஸ்பீடு டான்சர்         தெலுங்கு     முதன்மை வேடத்தில்
2000     பார்த்தேன் ரசித்தேன்         தமிழ்    
2000     உன்னை கொடு என்னை தருவேன்         தமிழ்    
2000     சால பாகுந்தி         தெலுங்கு     சிறப்புத் தோற்றம்
2001     பார்த்தாலே பரவசம்     அழகு     தமிழ்    
2002     வருஷமெல்லாம் வசந்தம்         தமிழ்    
அற்புதம்     அஷோக் குமார்     தமிழ்    
பாபா         தமிழ்     சிறப்புத் தோற்றம்
ஸ்டைல்     ரிஷாந்த்     தமிழ்    
2003     நின்னே இஷ்டப் பட்டானு         தெலுங்கு    
தாகூர்         தெலுங்கு    
சத்யம்         தெலுங்கு     சிறப்புத் தோற்றம்
2004     தென்றல்         தமிழ்     சிறப்புத் தோற்றம்
திருமலை         தமிழ்     சிறப்புத் தோற்றம்
மாஸ்         தெலுங்கு     சிறப்புத் தோற்றம்
2006     ஸ்டைல்     ராகவா     தெலுங்கு    
2007     முனி     கணேஷ்     தமிழ்    
டான்     ராகவா     தெலுங்கு    
2008     பாண்டி     பாண்டி     தமிழ்    
2009     ராஜாதி ராஜா     ராஜா     தமிழ்    
2010     இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்     சிங்கம்     தமிழ்    
2011     காஞ்சனா (2011 திரைப்படம்)     ராகவா     தமிழ்    
2014     முனி 3: கங்கா         தமிழ்     படப்பிடிப்பில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக