திங்கள், 9 ஜனவரி, 2017

நடிகர் நிதின் சத்யா பிறந்த நாள் ஜனவரி 9,


நடிகர் நிதின் சத்யா பிறந்த நாள்  ஜனவரி 9,

நிதின் சத்யா (பிறப்பு: ஜனவரி 9, 1980) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை

நிதின் சத்யா லண்டனில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், பிரபு மற்றும் சினேகா நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டு அஜித் நடித்த ஜி என்ற திரைப்படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் நடித்தார். அதே ஆண்டில் சத்தம் போடாதே என்ற திரைப்படத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு தோழா என்ற திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். அதை ஆண்டில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பந்தயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்து ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் நடித்தார்.
திரைப்படங்கள்
ஆண்டு     திரைப்படம்     கதாப்பாத்திரம்     குறிப்புகள்
2002     பெண்ட் இட் லைக் பெக்காம்         Uncreditted role
2003     காலாட்படை     ஸ்ரீதர்    
2004     வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்     நீலகண்டன்    
ட்ரீம்ஸ்     ஷக்தி நண்பர்    
2005     ஜி     அருண்    
மஜா     சிதம்பரம் மகன்    
2007     சென்னை 600028     பழனி    
சத்தம் போடாதே     ரத்தினவேலு    
2008     தோழா     ராஜா    
சரோஜா     லட்சுமி கோபால்     கேமியோ தோற்றம்
பந்தயம்     சக்திவேல்    
ராமன் தேடிய சீதை     குனசெக்கார்    
2009     முத்திரை     சத்தியமூர்த்தி    
பாலைவன சோலை     பிரபு    
2012     மயங்கினேன் தயங்கினேன்     முத்துகுமரன்    
2013     பிரியாணி        
2014     என்ன சத்தம் இந்த நேரம்     கதிர்    
ஷிவானி         delayed
அரண்மனை         படபிடிப்பில்
மத கஜ ராஜா         delayed
திருடன் போலீஸ்        


குறும்படம்

    வெள்ளை பூக்கள்
    அகல்யா 2012
    கடல் ராசா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக