இயக்குநர் பா.ரஞ்சித் பிறந்த நாள் டிசம்பர் 08.
பா. இரஞ்சித் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி(2012) ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் லிங்குசாமி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம்
நன்மதிப்பின்
திரைப்பட இயக்கம் திரைக்
2012 அட்டகத்தி
2014 மெட்ராஸ்
2015 கபாலி
விரைவில் காலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக