சனி, 9 டிசம்பர், 2017

பாடகர் மாணிக்க விநாயகம் பிறந்த நாள் டிசம்பர் 10 1943.



பாடகர் மாணிக்க விநாயகம் பிறந்த நாள் டிசம்பர்  10  1943.

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார் . எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார்.

இயற்பெயர் வழுவூர் மாணிக்க விநாயகம் ராமய்யா பிள்ளை
பிறப்பு 10 திசம்பர் 1943
(அகவை 74)
மயிலாடுதுறை,
இந்தியா
இசை வடிவங்கள் பின்னணிப் பாடகர,
நாட்டுப்புற இசை
தொழில்(கள்) பாடகர்
இசைக்கருவி(கள்) பாடகர்,
ஆர்மோனியம்
இசைத்துறையில் 2001–தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்
Audiotracs

பாடகராக

' தில் (2001)
Thav-i (2001)
கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
ரன் (2002)
ரோஜாக்கூட்டம் (2002)
ஜெயம் (2002)
இயற்கை (திரைப்படம்) (2003)
தூள் (திரைப்படம்) (2003)
ஒற்றன் (2003)
பார்த்திபன் கனவு (2003)
நியூ (திரைப்படம்) (2004)
திருப்பாச்சி (திரைப்படம்) (2004)
சந்திரமுகி (திரைப்படம்) (2005)
திருப்பாச்சி (திரைப்படம்) (2005)
கனா கண்டேன் (2005)
தம்பி (திரைப்படம்) (2006)
வெயில் (திரைப்படம்) (2006)
பருத்திவீரன் (2007)
மஜா (2007)
ஓரம் போ (2007)
சேவல் (2008)
மகிழ்ச்சி (2010)
சிங்கம் (திரைப்படம்) (2010)
தொப்புள் கொடி (2010)
"விருகம்பாக்கம் (2012)
நடிகராக
தொங்கா தொங்கடி
திருடா திருடி
யுத்தம் செய்
பேரழகன் (திரைப்படம்)
கள்வனின் காதலி
போஸ்
திமிரு
கிரி
பலே பாண்டியா
வா குவட்டர் கட்டிங்
வேட்டைக்காரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக