ஞாயிறு, 3 டிசம்பர், 2017

நடிகை அனுபமா குமார் பிறந்த நாள் டிசம்பர் 4. 1974.



நடிகை அனுபமா குமார் பிறந்த நாள் டிசம்பர்  4. 1974.

அனுபமா குமார் (பிறப்பு 4 டிசம்பர் 1974) இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். இவர் 300க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். 2004ல் பாலிவுட் திரைப்படத்தில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல மொழி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை

இவர் ஜி. சிவகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆதித்யா என்ற மகன் இருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கின்றனர்.
அனுபமா குமார்
பிறப்பு திசம்பர் 4, 1974 (அகவை 43)
கோயம்புத்தூர் ,
தமிழ்நாடு , இந்தியா
மற்ற பெயர்கள்
அனுபமா பிரகாஸ் குமார்
பணி நடிகர் , வடிவழகி,
செய்தியாளர் ,
தொலைக்காட்சி தயாரிப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள்
2004–தற்போது
வாழ்க்கைத் துணை
ஜி. சிவகுமார்

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாப்பாத்திர
2009 பொக்கிசம்
2010 வம்சம் (திரைப்படம்) மீனாட்சி
2010 அய்யனார் மகாலட்சுமி
2011 ஆடு புலி (திரைப்படம்)
2012
முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்)
2012 முகமூடி (திரைப்படம்)
2012 துப்பாக்கி (திரைப்படம்) நிசா தாய்
2012 நீர்ப்பறவை (திரைப்படம்)
2012
நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்) வருன் அம்மா
2013 டேவிட்
2013 கௌரவம்
2013 பொன்மாலைப் பொழுது லட்சுமி
2013 மூடர் கூடம் மண்டோதரி
2013 வல்லினம்
2013
தலைப்பிடப்படாத ரவி தியாகராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக