திங்கள், 15 மே, 2017

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்த நாள் மே 15.


இசையமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன் பிறந்த நாள் மே 15.

சந்தோஷ் நாராயணன் (பிறப்பு: 15 மே 1983) ஒரு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும் ,
பீட்சா II: வில்லா, குக்கூ , ஜிகர்தண்டா,
மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
பட்டியல்
ஆண்டு தலைப்பு மொழி கு
2008
நேனு மீக்கு தெலுசா? தெலுங்கு பின்ன மட்டும்
என்னை தெரியுமா? தமிழ் பின்ன மட்டும்
2012
அட்டகத்தி தமிழ்
உயிர் மொழி தமிழ்
பீட்சா தமிழ்
2013
சூது கவ்வும் தமிழ்
சிறந்த இசை
பரிந்த
சிறந்த இசை
லூசியா கன்னடம் பின்ன மட்டும்
பீட்சா II: வில்லா தமிழ்
பில்லா ரங்கா தெலுங்கு
2014
குக்கூ தமிழ்
ஜிகர்தண்டா தமிழ்
மெட்ராஸ் தமிழ்
எனக்குள் ஒருவன் தமிழ்
இறுதி சுற்று தமிழ்
விருதுகள்
2013ஆம் ஆண்டு சூது கவ்வும் என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதை வென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக