வெள்ளி, 19 மே, 2017

நடிகர் முரளி பிறந்த தினம் மே 19 , 1964 .





நடிகர்  முரளி பிறந்த தினம் மே 19 , 1964 .

முரளி ( மே 19 , 1964 - செப்டம்பர் 8 , 2010 ) தமிழ்த் திரைப்பட நடிகர்  . கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 -ல் வந்த “ புதுவசந்தம் ”, 1991 -ல் வந்த “இதயம்”, படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “ கடல் பூக்கள் ” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
சொந்த வாழ்க்கை
முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர். பல படங்களைத் தயாரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.இவர் வண்ணார் சமுகத்தை சேர்ந்தவரவார். [ சான்று தேவை]
அதர்வா “ பாணா காத்தாடி ” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.
திரை வாழ்க்கை
இவர் சிவாஜி கணேசன் , விஜயகாந்த் ,
பிரபு , கார்த்திக் , சத்யராஜ் , பிரபுதேவா ,
சூர்யா , பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா , சிம்ரன் ,
ரோஜா, தேவயானி , லைலா , ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.
நடித்த திரைப்படங்கள்
எண் ஆண்டு திரைப்படம் கதா
1
1984
பிரேம பர்வா
2 பூவிலங்கு பாண்ட
3 இங்கேயும் ஒரு கங்கை காத்தம
4 புதியவன் மனோ
5
1985
பகல் நிலவு செல்வ
6 கீதாஞ்சலி ஜேம்ஸ்
7 அந்தஸ்து
8 அஜேயா
9 இளங்கன்று
10
1986
புதிர்
11 ஒரு மலரின் பயணம்
12 மண்ணுக்குள் வைரம்
13 காலமெல்லாம் உன் மடியில்
14
1987
வண்ணக்கனவுகள் மூர்த்த
15 வளையல் சத்தம்
16 துளசி சிவா
17 அவள் மெல்ல சிரித்தால்
18 மீண்டும் மகான்
19
1988
புயல் பாடும் பாட்டு
20 குடும்பம் ஒரு கோவில்
21 தப்புக்கணக்கு
22
1989
தங்கமணி ரங்கமணி ரங்கம
23 கைவீசம்மா கைவீசு
24 நினைவுச்சின்னம்
25
1990
புது வசந்தம் பாலு
26 பாலம்
27 வெற்றிமாலை
28 சிலம்பு
29 நானும் இந்த ஊருதான்
30 நாங்கள் புதியவர்கள்
31 சிறையில் சில ராகங்கள்
32 புதியக்காற்று
33 நம்ம ஊரு பூவாத்தா
34
1991
சாமி போட்ட முடிச்சு
35 இதயம் ராஜா
36 குறும்புக்காரன்
37 இரவுச்சூரியன்
38
1992
தங்க மனசுக்காரன் முருக (முரு
39 சின்ன பசங்க நாங்க முத்து
40 தங்கராசு தங்கரா
41 என்றும் அன்புடன்
42 தாலி கட்டிய ராசா
43 1993 மணிக்குயில்
44 தங்கக்கிளி மூர்த்த
45
1994
மஞ்சுவிரட்டு
46 அதர்மம்
47 என் ஆசை மச்சான் சுப்ரம
48 சத்யவான்
49 1995 ஆகாயப் பூக்கள்
50 தொண்டன்
51 1996 பூவே உனக்காக அவரா
52 பூமணி
53
1997
காலமெல்லாம் காதல் வாழ்க
54 பொற்காலம் மாணி
55 ரோஜா மலரே கண்ண
56
1998
காதலே நிம்மதி மோக
57 தினம்தோறும்
58 வீரத்தாலாட்டு
59 ரத்னா ரத்னா, முத்து
60 பூந்தோட்டம்
61 என் ஆச ராசாவே
62 உன்னுடன் சந்தோ
63 தேசியகீதம்
64
1999
கனவே கலையாதே ஆனந்த்
65 ஊட்டி பாலு
66 பூவாசம்
67 இரணியன் இரணி
68 2000
வெற்றிக் கொடி கட்டு சேகர்
69 மனுநீதி முரளி
70
2001
கண்ணுக்கு கண்ணாக தர்மா
71 சொன்னால் தான் காதலா முரளி
72 ஆனந்தம் மாதவ
73 சமுத்திரம் தங்கரா
74 அள்ளித்தந்த வானம் மாதவ
75 கடல் பூக்கள் கருத்த
76
2002
சுந்தரா டிராவல்ஸ் கோபி
77 காமராசு காமரா
78 நம்ம வீட்டு கல்யாணம் ரவி
79 2003 காதலுடன் கல்யா
80 2004 அறிவுமணி அறிவ
81 2006 பாசக்கிளிகள் செவத்
82
2009
எங்கள் ராசி நல்ல ராசி விஜய்
83 நீ உன்னை அறிந்தால் கோபா
84 2010 பாணா காத்தாடி 'இதயம்'
மறைவு
இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு
செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக