புதன், 24 மே, 2017

நடிகர் திலீ்ப் நினைவு தினம் மே 25 .



நடிகர் திலீ்ப் நினைவு தினம் மே 25 .

திலீப் (இறப்பு: மே 25 , 2012 ) இந்திய நடிகர், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். 1980-களில் உச்சத்தில் இருந்த இவர்,
கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த
வறுமையின் நிறம் சிகப்பு மற்றும்
தூங்காதே தம்பி தூங்காதே முதலியவை மிகவும் பிரபலமானவையாகும். 1990-களில்
ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளிவந்த
வள்ளி திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் நடித்த ஞான் ஏகனன்னு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அத்திரைப்படத்தின் பாடல்கள் இன்று வரையிலும் கேரளாவில் பிரபலமாக உள்ளது. பெரும்பலான திரைப்படங்களில் இவர் கதையின் நாயகனுக்கு நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமலிருந்தார்.
குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1980 வறுமையின் நிறம் சிகப்பு
1982 ஞான் ஏகனன்னு மலையாளம்
1983 தூங்காதே தம்பி தூங்காதே
1988
சொல்ல துடிக்குது மனசு
சம்சாரம் அது மின்சாரம்
பெண்மணி அவள் கண்மணி
மாப்பிள்ளை
மரணம்
2012-ம் ஆண்டு மே மாதம், 25-ம் திகதி
மாரடைப்பு காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக