வியாழன், 4 மே, 2017

நடிகை திரிஷா பிறந்த நாள் மே 4 , 1983.



நடிகை திரிஷா பிறந்த நாள் மே 4 , 1983.

திரிசா (பிறப்பு - மே 4 , 1983, சென்னை ),
தமிழ் , தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திர பெய
1999 ஜோடி காயு ந
2002 மௌனம் பேசியதே சந்தியா
2003
மனசெல்லாம் மலர்
சாமி புவனா
லேசா லேசா பாலமண
அலை மீரா
எனக்கு 20 உனக்கு 18 பிரீத்தி
2004
வர்ஷம் சைலஜா
கில்லி தனலட்சு
ஆய்த எழுத்து மீரா
2005
திருப்பாச்சி சுபா
அத்தடு
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா Siri
ஜி புவனா
நந்து பூரி
அல்லாரி புல்லோடு திரிஷா
ஆறு மகாலட்ச
2006
ஆதி அஞ்சலி
பௌர்ணமி பௌர்ண
பங்காரம் சிறப்புத் தோற்றம்
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் கவிதா
ஸ்டாலின் சித்ரா
சைனிகுடா வரலட்சும
2007
ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே கீர்த்தி
கிரீடம் திவ்யா
2008
கிருஷ்ணா சந்தியா
பீமா ஷாலின
வெள்ளி திரை திரிஷவ
குருவி தேவி
புஜ்ஜிகாடு சித்தி
அபியும் நானும் அபி ரகு
கிங் சரவணி
2009
சர்வம் சந்தியா
சங்கம் மகாலட்ச பசுபதி
2010
நமோ வெங்கடேசா பூஜா
விண்ணைத்தாண்டி வருவாயா
ஜெசி தேக்குட்ட
யே மாயா சேசாவே திரிசா
காட்டா மேதா கேனா கன்பூல
மன்மதன் அம்பு அம்புஜம்
2011
குஷிகா
மங்காத்தா
பெயரிடப்படாத திரைப்படம்
2015 என்னை அறிந்தால்

விருதுகள்
கலை
கலைமாமணி விருது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக