வெள்ளி, 28 அக்டோபர், 2016

நடிகை ரீமா சென் பிறந்த நாள் 29.

நடிகை  ரீமா சென் பிறந்த நாள் 29.

நடிகைரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும்
மாடல் அழகியுமாவார்.
முதலாவதாக தெலுங்கு
திரைப்படங்கள் இரண்டில் நடித்தார்.
மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த்
திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு
மேலதிகமாக இந்தி, வங்காள
மொழித் திரைப்படங்களிலும்
நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக