திங்கள், 3 அக்டோபர், 2016

நடிகர் சிபிராஜ் பிறந்த நாள் அக்டோபர் 6,

நடிகர் சிபிராஜ் பிறந்த நாள் அக்டோபர் 6,

சிபிராஜ் (பிறப்பு: அக்டோபர் 6,
1982 ) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர்
நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ
என்ற படத்தில் கதாநாயகனாக
நடித்திருக்கிறார். அதை விட
வேறு சில படங்களில் தந்தை
சத்யராஜுடன் இணைந்து
நடித்திருக்கிறார்.
இவர் நடித்த
திரைப்படங்கள்
ஆண்டு படம் பாத்திரம்
2002 ஸ்டூடண்ட்
நம்பர் 1
2003 ஜோர்
2004 மண்ணின்
மனிதன்
2005 வெற்றிவேல்
சக்திவேல் சக்திவேல்
2006 கோவை
பிரதர்ஸ்
2007 லீ லீ
2008
உறுமி
மாமு
சிவா சிவா
2009
பட்டாசு
வாலி வதம்
சித்தார்த்தா
2010 நாணயம்
2014 நாய்கள்
ஜாக்கிரதை கார்த்திக்
2015 ஜாக்சன்
துரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக