திங்கள், 17 ஏப்ரல், 2017

நடிகர் சித்தார்த் பிறந்த நாள் ஏப்ரல் 17, 1979.



நடிகர் சித்தார்த் பிறந்த நாள்  ஏப்ரல் 17, 1979.


சித்தார்த் என அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயண் (பிறப்பு: ஏப்ரல் 17, 1979) திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

திரைப்படங்கள்
நடிகராக
வருடம் திரைப்படம் கதாப்பாத்தி
2002 கன்னத்தில் முத்தமிட்டால்
பேருந்தில் செல்லும் பயணி
2003 பாய்ஸ் முன்னா
2004 ஆய்த எழுத்து அர்ஜூன்
2005 நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா சந்தோஷ்
2006
சுக்கல்லோ சந்துருடு அர்ஜூன்
ரங் தே பசந்தி கரண் சிங்கானிய
பொமரில்லு சித்தார்த் (சித்து)
2007 ஆட்டா சிறீ கிருஷ்ணா
2009
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
சித்தார்த் (சித்து)
ஓய்! உதய்
2010 ஸ்டிரைக்கர் சூர்யகாந்த் சராங்க்
பாவா வீர பாபு
2011
அனகங்கா ஓ தீருடு யோதா
180 அஜய் குமார் (மனோ) 180
ஓ மை ப்ரண்ட் சந்து
2012
காதலில் சொதப்புவது எப்படி அருண்
லவ் பெய்லியர்
விங்க்ஸ் ஆப் சேஞ்ச் சிவா
சஷ்மே பத்தூர் ஜோமோ
நந்தினி ரெட்டியுடன் பெயரிடப்படாத திரைப்படம்
2013 உதயம் என்.எச் 4
பாடகராக
வருடம் திரைப்படம் மொழி பாட
2006
சுக்கல்லோ சந்துருடு தெலுங்கு
எவரிப எதல எப்புட
பொமரில்லு தெலுங்கு அப்புட இப்புட
2007 ஆட்டா தெலுங்கு நின்ன சூஸ்த
2008 சந்தோஷ் சுப்ரமணியம் தமிழ் அடடா
2009 ஓய்! தெலுங்கு ஓய் ஓய்
2010
ஸ்டிரைக்கர் இந்தி
பாம்ப பாம்ப சே
பாவா தெலுங்கு பாவா பாவா
2011 ஓ மை ப்ரண்ட் தெலுங்கு
மா டே பாக்க சிறீ சைத்த ஜூனி காலே
2012
காதலில் சொதப்புவது எப்படி
தமிழ்
பார்வத பார்வத ஆனந்த ஜல்த
லவ் பெய்லியர் தெலுங்கு
பார்வத பார்வத ஹேப்ப ஹார்ட் அட்டாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக