புதன், 5 ஏப்ரல், 2017

நடிகர் பிரசாந்த் பிறந்த தினம் ஏப்ரல் 6 , 1973 .



நடிகர் பிரசாந்த்  பிறந்த தினம்  ஏப்ரல் 6 , 1973 .


பிரசாந்த் (பிறப்பு: ஏப்ரல் 6 , 1973 ) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம்
திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

வெற்றித் திரைப்படங்கள்

பிரசாந்த் நடித்தப்படங்களில் வெற்றி வாய்ப்பைத் தந்தப் படங்களில் சில:
வைகாசி பொறந்தாச்சு (அறிமுகம்)
செம்பருத்தி
ஜீன்ஸ்
வின்னர்
தமிழ்
பூமகள் ஊரவலம்
பார்த்தேன் ரசித்தேன்
திருடா திருடா

நடித்த திரைப்படங்கள் ஆண்டு படம் கதாபாத்திரம்.

1990 வைகாசி பொறந்தாச்சு குமரேசன்
1991 Perumthachan கண்ணன் விஸ்வாகரன்
1992
வண்ண வண்ண பூக்கள் சிவா
செம்பருத்தி ராஜா
உனக்காக பிறந்தேன் கிருஷ்ணா
I லவ் யூ கிசென்
லத்தி குணா
1993
எங்க தம்பி பிச்சுமணி
Tholi Muddhu பிரசாந்த்
திருடா திருடா அழகு
கிழக்கே வரும் பாட்டு சக்தி
1994
ராசா மகன் பிரபாகரன்
Anokha Premyudh
கண்மணி ராஜா
செந்தமிழ்ச்செல்வன் செல்வன்
1995 ஆணழகன் ராஜா
1996 கல்லூரி வாசல் சத்யா
கிருஷ்ணா கிருஷ்ணா
1997 மன்னவா ஈஸ்வர்
1998
ஜீன்ஸ் விஷ்வநாதன்
ராமமூர்த்தி
கண்ணெதிரே தோன்றினாள் வசந்த்
காதல் கவிதை விஸ்வா
1999
பூமகள் ஊர்வலம் சரவணன்
ஜோடி கண்ணன்
ஹலோ சந்திரு
ஆசையில் ஒரு கடிதம் கார்த்திக்
2000
குட்லக் சூர்யா
அப்பு அப்பு
பார்த்தேன் ரசித்தேன் சங்கர்
2001
பிரியாத வரம் வேண்டும் சஞ்சை
ஸ்டார் மூர்த்தி
சாக்லேட் அரவிந்து
மஜ்னு வசந்த்
2002 தமிழ் தமிழ்
விரும்புகிறேன் சிவன்
2003 வின்னர் சக்தி
2004 ஜெய் ஜெய்
ஷாக் வசந்த்
2005 ஆயுதம் சிவா
லண்டன் சிவராமன்
2006
ஜாம்பவான் வேலன்
அடைக்கலம் அன்பு
தகப்பன்சாமி கதிர்வேல்
2011 பொன்னர் சங்கர் பொன்னர்,
சங்கர்
மம்பட்டியான் மம்பட்டியான்
2014 சாகசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக