ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

நடிகை சிரேயா ரெட்டி பிறந்த நாள் ஏப்ரல் 3.



நடிகை சிரேயா ரெட்டி பிறந்த நாள் ஏப்ரல் 3.

சிரேயா ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் திரைப்பட நடிகையுமாவார். இவர்
மலையாளம் ,தெலுங்கு , தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் சதன் மியுசிக் சுபைஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவந்தார். தமிழில் முதலாவதாக 2002 ஆம் ஆண்டு வெளியான சமுராய் திரைப்படத்தில் நடித்தார்.

படப்பட்டியல்

ஆண்டு திரைப்படம் பாத்திரத்தி பெயர்
2002 சாமுராய்
2003 அப்புடப்புடு ராதிகா
2004
ப்ளேக் ஆனந்தம்
19 ரெவொலுஷன்ஸ்
ஷிரின் கோலத்துக்கா
2005 பரத்ச்சந்திரன் ஐ. பீ. எஸ். ஹேமா
2006
அம்மா செபிண்டி ரஜியா
ஒராள்
திமிரு ஈசுவரி
வெயில் பாண்டி
2007 பள்ளிக்கூடம் ஜான்சி
2008 காஞ்சிவரம் அன்னம் வேங்கடம்
2016 சில சமயங்களில்
2017 அண்டாவ காணோம் சாந்தி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக