செவ்வாய், 19 ஜூன், 2018

பாடகர் கானா பாலா பிறந்த நாள் ஜூன் 20, 1970.


பாடகர் கானா பாலா பிறந்த நாள் ஜூன்  20, 1970.

கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன், தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார்.  அட்டகத்தியில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.


பின்னணித் தகவல்கள்
இயற்பெயர் எம். பால முருகன்
பிற பெயர்கள் அநாதை பாலா, கானா பாலா, 'கானா குயில் கிங்' பாலா
பிறப்பு சூன் 20, 1970 (அகவை 47)
தொழில்(கள்) பின்னணிப் பாடகர் , பாடலாசிரியர்,
வழக்கறிஞர்
இசைத்துறையில் 2007–நடப்பு
இணையதளம் ganabala.com
திரைப்படப் பாடல்கள்

பின்னணிப் பாடகராக
ஆண்டு பாடல்(கள்) திரைப்படம் இசையமைப்பாளர் உடன் பாடியவர்(கள்) குறிப்பு
வெளிவந்தவை
2007 "பதினொரு பேரு ஆட்டம்"
"உன்னைப்போல பெண்ணை" பிறகு சிறீகாந்த் தேவா தனி
சிறீகாந்த் தேவா ,
சிறீலேகா பார்த்தசாரதி அனாதை பாலா என்ற பெயரில்
2008 "ஃபோனப் போட்டு" தொடக்கம் ஜெராம் புஷ்பராஜ்
"சிக்கு புக்கு ரயிலு" வேதா சிறீகாந்த் தேவா
2012 "ஆடி போனா ஆவணி"
"நடுக்கடலுல கப்பல" அட்டகத்தி சந்தோஷ் நாராயணன் 'நடுக்கடலுல கப்பலை'
இயற்றியுள்ளார்
"நெனைக்குதே" பீட்சா சந்தோஷ் நாராயணன்
2013 "டூயட் சாங்"
"போட்டியின்னு வந்துப்புட்டா" கண்ணா லட்டு தின்ன ஆசையா எஸ். தமன் முரளிதர்,
இராகுல் நம்பியார் ,
இரஞ்சித்
தனி
"தன்னைத் தானே" பரதேசி ஜி. வி. பிரகாஷ் குமார்
"எதத்தான் கண்டுட்டே நீ புதுசா" சேட்டை (திரைப்படம்) எஸ். தமன்
"மண்ணடைச்ச பந்து"
"ஒரு கிராமம்" கௌரவம் எஸ். தமன்
"ஓரக் கண்ணால" உதயம் என்.எச்4 (திரைப்படம்) ஜி. வி. பிரகாஷ் குமார்
"காசு பணம் துட்டு" சூது கவ்வும் சந்தோஷ் நாராயணன் அந்தோனி தாசன்
"பூசனிக்காய்" பட்டத்து யானை எஸ். தமன்
"அய்யோ ராமரே" புஸ்தகம்லோ கொன்னி பகீலு மிஸ்ஸிங் குன்வந்த் சென் தெலுங்குப் படம்
"சந்தேகம்" ஆர்யா சூர்யா சிறீகாந்த் தேவா
"ஏய் பேபி" ராஜா ராணி ஜி. வி. பிரகாஷ் குமார் ஜி. வி. பிரகாஷ் குமார், ஐசுவர்யா
"என் வீட்டிலே" இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) சித்தார்த் விபின்
2015 "டப்பாங்குத்து மெட்டில" நண்பேன்டா ஹாரிஸ் ஜயராஜ் உச்சயினி
திரைப்படங்கள் வெளியானதை ஒட்டி பட்டியலிடப்பட்டுள்ளன; இசை வெளியீட்டை ஒட்டி அல்ல.
பாடலாசிரியராக
ஆண்டு பாடல்(கள்) திரைப்படம் இசையமைப்பாளர்
2012 "நடுக்கடலுல கப்பல" அட்டகத்தி சந்தோஷ் நாராயணன்
2013 "லவ் லெட்டர்"
"போட்டியின்னு வந்துப்புட்டா" கண்ணா லட்டு தின்ன ஆசையா எஸ். தமன்
"எதத்தான் கண்டுட்டே நீ புதுசா" சேட்டை (திரைப்படம்) எஸ். தமன்
"ஓரக் கண்ணால" உதயம் என்.எச்4 (திரைப்படம்) ஜி. வி. பிரகாஷ் குமார்
"காசு பணம்" சூது கவ்வும் சந்தோஷ் நாராயணன்
"சந்தேகம்" ஆர்யா சூர்யா சிறீகாந்த் தேவா
"ஏய் பேபி" ராஜா ராணி ஜி. வி. பிரகாஷ் குமார்
"20-20" கிரிக்கெட் ஸ்கேண்டல் தீபன்
"வாழ்க்கை ஒரு" நவீன சரஸ்வதி சபதம் பிரேம் குமார்
வாராயோ வெண்ணிலாவே கார்த்திக் ராஜா
உயிருக்கு உயிராக சாந்தகுமார்
ஒரு கன்னியும் மூணு களவாணியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக