ஞாயிறு, 3 ஜூன், 2018

நடிகை பிரியா மணி பிறந்த நாள் ஜூன் 4 , 1984.


நடிகை பிரியா மணி பிறந்த நாள் ஜூன் 4 , 1984.

பிரியாமணி (Priyamani , பிறப்பு: சூன் 4 , 1984 ) என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம்
பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.


தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2004 கண்களால் கைது செய் வித்யா சடகோபன் தமிழ்
2005 அது ஒரு கனாக்காலம் துளசி தமிழ்


2006 மது மெர்சி தமிழ்
2007 பருத்திவீரன் முத்தழகு தமிழ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது
சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் சிறந்த நடிகைக்கான விஜய் விருது
2007 மலைக்கோட்டை மலர் தமிழ்
2008 தோட்டா நளினா தமிழ்


2009 ஆறுமுகம் யாமிணி தமிழ்
2009 நினைத்தாலே இனிக்கும் மீரா தமிழ்
2010 ராவணன் (திரைப்படம்) வெண்ணிலா தமிழ்
2012 சாருலதா (2012 திரைப்படம்) சாரு, லதா தமிழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக