திங்கள், 18 ஜூன், 2018

போட்டோஷூட்டில் கிழிந்த ஆடை! பிரியா பவனி சங்கரின் புகைப்படங்கள்!

போட்டோஷூட்டில் கிழிந்த ஆடை! பிரியா பவனி சங்கரின்  புகைப்படங்கள்! 

நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.. இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்..
 அதன் பிறகு சின்னத்திரையில் நடித்து வந்தார்..  அதன் பிறகு திரைப்படங்களில் நடித்த அவர் மேயாதமான் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்..  
அதன் பிறகு நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்..
குடும்ப பாங்கான வேடங்களில் நடித்த பிரியா சமீபத்தில்  இவரின் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்று நடத்தி இருக்கிறார்..
அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கின்றன..
 அந்த புகைப்படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக