செவ்வாய், 5 ஜூன், 2018

நடிகை பாவனா பிறந்த நாள் - ஜூன் 6 , 1986 ,



நடிகை பாவனா பிறந்த நாள் - ஜூன் 6 , 1986 ,

பாவனா (பிறப்பு - ஜூன் 6 , 1986 ,திருச்சூர், கேரளா ) தமிழ் , மலையாளத்
திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.


திரைப்படங்கள்

தமிழ்
2009 - அசல்
2008 - ஜெயம்கொண்டான்
2007 - வாழ்த்துக்கள்
2007 - ராமேஸ்வரம்
2007 - ஆர்யா
2007 - கூடல் நகர்
2007 - தீபாவளி
2006 - வெயில்
2006 - கிழக்கு கடற்கரை சாலை
2006 - சித்திரம் பேசுதடி


மலையாளம்

2003 - ஸ்வப்னக் கூடு
கன்னடம்
2010 - ஜாக்கி
2011 - விஷ்ணுவர்தனா
2012 - ரோமியோ
2012 - யாரே குகாத்லி
2013 - தொப்பிவாலா
2013 - பச்சன்
2015 - மைதிரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக