வியாழன், 4 ஜனவரி, 2018

நடிகர் கஞ்சா கறுப்பு பிறந்த நாள் ஜனவரி 05.



நடிகர் கஞ்சா கறுப்பு பிறந்த நாள் ஜனவரி 05.

கஞ்சா கறுப்பு ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கறுப்பு ராஜா. அறிமுகப் படம்
பிதாமகனில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து 'கஞ்சா கறுப்பு' என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது
மதுரைத் தமிழ் பேச்சுக்காகவும் வெள்ளந்தி நடிப்புக்காகவும் அறியப்படுகிறார்.
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
பிதாமகன்
ராம் (திரைப்படம்)
அறை எண் 305ல் கடவுள்
சுப்பிரமணியபுரம்
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்த
2003 பிதாமகன் கஞ்சா குடுக்கி
2005
ராம் (திரைப்படம்) வாழவந்தான்
சிவகாசி (திரைப்படம்)
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
சண்டக்கோழி
திருடிய இதயத்தை
2006
கள்வனின் காதலி
திருப்பதி (திரைப்படம்)
கோடம்பாக்கம்
உனக்கும் எனக்கும் கருப்பையா
அரண்
சிவப்பதிகாரம்
கிழக்கு கடற்கரை சாலை
ஆச்சார்யா
2007
தாமிரபரணி முத்து
பருத்திவீரன் டக்ளஸ்
பிறப்பு
அடாவடி
மதுரை வீரன்
திருமுகன் '
பசுபதி கோ ராசபாளையம்
அழகிய தமிழ்மகன்
மிருகம் இடி தாங்கி
நெஞ்சிருக்கும் வரை
பழனியப்பா கல்லூரி
2008
பிரிவோம் சந்திப்போம் கருப்பு
பிடிச்சிருக்கு எசக்கி
விளையாட்டு
அறை எண் 305 இல் கடவுள் மொக்கச்சாம
இன்பா
பாண்டி
சுப்பிரமணியபுரம் காசி
உளியின் ஓசை சூடாமணி
தெனாவட்டு வெள்ளைய
பஞ்சாமிர்தம் முத்து
2009
அ ஆ இ ஈ
காதல்னா சும்மா இல்ல
நாடோடிகள் மாரியப்பன்
வைகை
மலை மலை கருப்பு
மலையன்
ஆறுபடை
ஆறுமனமே
சூரியன் சட்டக் கல்லூரி
யோகி 'ஸ்டில்ஸ் ' ம
மத்திய சென்னை
பலம் அல்டாப் ஆறுமுகம்
2010
மாஞ்சா வேலு பூஷன்
கதை
அவள் பெயர் தமிழரசி ஒத்தப்புலி
குட்டிப்பிசாசு கறுப்பு
கற்றது களவு
பெண் சிங்கம்
களவாணி பஞ்சாயத்து
விருந்தாளி
வம்சம் சொம்பு மண
சிந்து சமவெளி பாதிரியார்
இரண்டு முகம்
ஒச்சாயி
ஆர்வம்
வல்லக்கோட்டை வீர சங்கிலி
மகிழ்ச்சி ராசப்பன்
சித்து மொண்ணை
2011
தம்பிக்கோட்டை
சங்கரன்கோயில்
வேங்கை கணேசன்
புலி வேசம்
ஆயிரம் விளக்கு டைசன்
கீழத்தெரு கிச்சா
தம்பி வெட்டோத்தி சுந்தரம்
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்
போராளி புலிக்குட்ட
2012
மேதை
ஒரு நடிகையின் வாக்குமூலம்'
சூழ்நிலை
கொண்டான் கொடுத்தான்
வெளி வரவுள்ள திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திர
2012 ஊ லா லா லா
2012 தாண்டவக்கோனே
2012 களவாடிய பொழுதுகள்
2012 கதிர்வேல்
2012 பார்க்கனும் போல இருக்கு
2012 ஈசல்
2012 உச்சகட்டம்
2012 மையம் கொண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக