ஞாயிறு, 7 ஜனவரி, 2018

பாடகர் எஸ். பி. பி. சரண் பிறந்த நாள் ஜனவரி 7, 1972.



பாடகர் எஸ். பி. பி. சரண் பிறந்த நாள் ஜனவரி 7, 1972.

எஸ். பி. பி. சரண் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் திரைப்பட நடிகராகவும் திரைப்பட பின்னணிப் பாடகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்குபவர். 2007ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற தமிழ்த் திரைப்படத்தை தயாரித்துள்ளார். 2008ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் சரோஜாவில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பிறப்பு 7 சனவரி 1972
(அகவை 46)
இந்தியா
தொழில் நடிகர் , பாடகர்,
திரைப்படத் தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1997 - நடப்பு

பாடகராக

சரணின் புகழ்பெற்ற பாடல்கள்:
அலைபாயுதே படத்தில் "நகிலா நகிலா",
வர்ஷம் என்ற படத்தில் "மெல்லாக" ,
மழையில் "ஐ லவ் யூ ஷைலஜா",
ஜில்லுனு ஒரு காதல் படத்தில் "மாஜா மாஜா",
எனக்கு 20 உனக்கு 18 படத்தில் "ஒரு நண்பன் இருந்தால்",
வாரணம் ஆயிரம் படத்தில் "ஓ சாந்தி".
வாழ்த்துக்கள் படத்தில் உன்மேல ஆசப்பட்டு
தயாரிப்பாளராக
ஆண்டு திரைப்படம் நடிகர்க
2003 உன்னைச் சரணடைந்தேன்
எஸ். பி. பி. சர
வெங்கட் பிரப
2005 மழை ஜெயம் ரவி ,
சிரேயா சரன்
2007 சென்னை 600028
ஜெய் , நிதின்
சிவா , பிரேம் அமரன் ,
விஜயலட்சும
2008
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்
ராமகிருஷ் தர்ஷனா
2009 நாணயம் பிரசன்னா,
சிபிராஜ்
2010 ஆரண்ய காண்டம்
ஜாக்கி சராஃ கிருஷ்ணா , ராஜ்
2014 திருடன் போலீஸ் அட்டகத்தி தி
ஐஸ்வர்யா ரா
2015 மூணே மூணு வார்த்தை
அர்ஜுன் சிதம் வெங்கடேஷ் ஹரிநாதன், அ செங்கப்பா, ௭ பாலசுப்பிரம லட்சுமி , கே. பாக்யராஜ்
2016 சென்னை 600028 II
ஜெய் , நிதின்
சிவா , பிரேம் அமரன் ,
விஜயலட்சும
நடிகராக
ஆண்டு திரைப்படம் வேடம்
2000 ஹுடுகிகாகி க
2003 உன்னை சரணடைந்தேன் த
2004 நாலோ த
2007 ஞாபகம் வருதே த
2008 சரோஜா ஜகபதிபாபு த
2010 வா குவார்ட்டர் கட்டிங் மார்த்தாண்டன் த
2010 துரோகி வெங்கட் த
2014 வானவராயன் வல்லவராயன் த
2016
ருக்குமணி வண்டி வருது த
விழித்திரு த
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
ஆண்டு நிகழ்ச்சி தொலைக்காட்ச
2001 ஊஞ்சல் விஜய் தொலைக்காட்சி
2002-2005 அண்ணாமலை சன் தொலைக்காட்சி
அக்கா செல்லெலு
2014 நெஞ்சத்தைக் கிள்ளாதே ஜீ தமிழ்
2015 சூப்பர் சிங்கர்-பகுதி 5
விஜய் தொலைக்காட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக