ஞாயிறு, 14 ஜனவரி, 2018

நடிகர் சோபன் பாபு பிறந்த தினம் ஜனவரி 14, 1937.


நடிகர் சோபன் பாபு பிறந்த தினம் ஜனவரி 14, 1937.

சோபன் பாபு (சனவரி 14, 1937 – மார்ச் 20, 2008) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்தார். நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது, ராஸ்டிரிபதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
விருதுகள்
சனாதிபதி விருது நடிப்பிற்காக ([பங்காரு பஞ்சாரம் (1969).

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்:
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - (1974)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - ஜீவன ஜோதி (1975)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - சுகடு (1976)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு- கார்த்திக தீபம் (1979)
சிறந்த நடிகருக்கான நந்தி விருது
ஜீவன ஜோதி (1975)
சரட (1973)
காலம் மாறிப்போயிந்தி (1972)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக