புதன், 10 ஜனவரி, 2018

நடிகை கிரண் பிறந்த நாள் ஜனவரி 11, 1981



நடிகை கிரண் பிறந்த நாள் ஜனவரி 11, 1981 (அகவை 37)

கிரண் ராத்தோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திர, மலையாள மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிறப்பு சனவரி 11, 1981 (அகவை 37)
செய்ப்பூர் , இந்தியா
பணி நடிகை
செயல்பட்ட
ஆண்டுகள்
2001-தற்போது

திரைப்பட பட்டியல்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் ம
2002 ஜெமினி மானசா தம
2002 வில்லன் லாவன்யா தம
2003 அன்பே சிவம் பாலா சரஸ்வதி தம
2003 திவான் கீதா தம
2003 வின்னர் நீலவேணி தம
2003 பரசுராம் அஞ்சலி தம
2003 தென்னவன் திவ்யா தம
2003 திருமலை ஜக்கம்மா தம
2004 நியூ அஞ்சலி தம
2004 சின்னா சிவகாமி தம
2006 திமிரு தம
2006
இது காதல் வரும் பருவம்
தம
2008 வசூல் தம
2009 நாளை நமதே தம
2010 ஜக்குபாய் தம
2010 வாலிபமே வா தம
2010 குரு சிஷ்யன் தம
2010 வாடா தம
2012 சகுனி தம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக