செவ்வாய், 2 ஜனவரி, 2018

பாடகி சைந்தவி பிறந்த நாள் ஜனவரி 3,1990.


பாடகி சைந்தவி பிறந்த நாள் ஜனவரி  3,1990.

சைந்தவி (பிறப்பு 3 சனவரி 1990) ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். இவர் தனது 12-ஆவது வயது முதல் பாடி வருகின்றார். இவருக்கும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாசுக்கும் திருமணம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக