திங்கள், 15 ஜனவரி, 2018

நடிகை பானுப்ரியா பிறந்த நாள் ஜனவரி 15 , 1966



நடிகை பானுப்ரியா பிறந்த நாள் ஜனவரி 15 , 1966

பானுப்ரியா ( தெலுங்கு : భానుప్రియ ) ஒரு இந்திய நடிகை. இவர் 1980 முதல் - 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர் 1990-களில் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்ப காலம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15 , 1966 வருடம் பிறந்த இவர், இளமைக் காலம் முதல் சென்னையில் வசித்து வருகிறார்.
இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான் -லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தொழில் வாழ்க்கை
பானுப்ரியா பல மொழிகளில் சுமார் 111-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும் மற்றும் சில
மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983).
பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது. இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கினார். அதன்காரணமாக இவருடைய ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம்.
சொந்த வாழ்க்கை
அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.


திரைப்படங்கள்
தமிழ்
வ. எண் வருடம் திரைப்படம் நடிப்ப
1 1983 மெல்ல பேசுங்கள் வசந்த்
2 1985 தென்றல் தொடாத மலர் ராஜீவ்
3 1989 ஆராரோ ஆரிராரோ பாக்யராஜ்
4 1990
சிறையில் பூத்த சின்ன மலர்
விஜயகாந்
5 1991 புது மனிதன் சத்யராஜ்
6 1991 கோபுர வாசலிலே கார்த்திக்
7 1991 சத்ரியன் விஜயகாந்
8 1991
பொன்டாட்டி சொன்னா கேட்கனும்
சந்திரசே
9 1991 அழகன் மம்முட்டி
10 1991 பிரம்மா சத்யராஜ்
11 1991 தளபதி ரஜினிகா
12 1991 தைப்பூசம் நாசர்
13 1992 மகுடம் சத்யராஜ்
14 1992 பரதன் விஜயகாந்
15 1992 தெற்கு தெரு மச்சான் சத்யராஜ்
16 1992 சுந்தர காண்டம் பாக்யராஜ்
17 1992 பங்காளி சத்யராஜ்
18 1992 அமரன் கார்த்திக்
19 1992 காவிய தலைவன் விஜயகாந்
20 1992 வானமே எல்லை
ஆனந்த் பா
ரம்யா கிருஷ்ண
21 1992 நீங்க நல்லா இருக்கனும் நிழல்கள் ர
22 1993 கட்டளை சத்யராஜ்
23 1993 பொறந்த வீடா புகுந்த வீடா சிவகுமா
24 1993 மகராசன் கமல்ஹாச
25 1993 முற்றுகை
அருண் பாணடிய
ரஞ்சிதா
26 1993 கோகுலம் அர்ஜூன்
27 1993 உழவன் பிரபு
28 1993 ராஜ துரை விஜயகாந்
29 1995 சக்ரவர்த்தி கார்த்திக்
30 1998 தலைமுறை ராஜ்கிரன்
31 1998 ஆஹா ரகுவரன்
32 1999 என்றென்றும் காதல் விஜய்
33 1999 ஆனந்த பூங்காற்றே கார்த்திக்
34 2000 Annai
35 2001 ஸ்ரீ ராஜராஜேஷ்வரி
ரம்யா கிருஷ்ண
36 2001 தாளி காத்த காளியம்மன் பிரபு
37 2002 நைனா ஜெயராம்
38 2004 ஜெய் பிரசாந்த் ,
தியாகரா
39 2004 ஜோர்
சத்யராஜ்,
சிபிராஜ் ,
கஜாலா
40 2004 செல்லமே விஷால் , ரீ சென்
41 2007 ஒரு பொன்னு ஒரு பையன்
42 2007 பொல்லாதவன் தனுஷ்
43 2008 தீக்குச்சி
44 2012 என் பெயர் குமாரசாமி
45 2012 3 தனுஷ்
அனைத்து மொழித் திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் நடிப்பு
1983 மெல்ல பேசுங்கள் வசந்த்
Sitara சுமன்
1984
Rowdy Krishnam Raju
Ramayanamlo Bhagavatham Chandra Mohan
Palnati Puli பாலகிருஷ்
Jamesbond 999 சுமன்
Chadarangam Narehs
Gruhalakshmi மோகன் பாப
Illale Devatha Akkineni Nageshwara Rao
1985
தென்றல் தொடாத மலர் ராஜீவ்
Jhansi Rani Rajendra Prasad
Mogudu Pellalu நரேஷ்
Musugu Donga சுமன்
Bangaru Chiluka Arjun Sarja
Preminchu Pelladu Rajendra Prasad
Jwala Chiranjeevi
Garjana சுமன்
Kutumba Bandham ராஜேஷ்
Illaliko Pariksha Mohan Babu
Athmabalam Balakrishna Nandamuri
America Alludu சுமன்
Anveshana கார்த்திக்
சிரஞ்சீவி (நடிகர்) Chiranjeevi
Vijetha Chiranjeevi
1986
Dosti Dushmani
Rishi Kapoor, Jeetendra, Rajini Kanth
Manchi Manasulu Bhanuchandar
Prathibavanthudu கிருஷ்ணா
Konaseema Kurradu Arjun Sarja
Kashmora Rajasekhar, Rajen Prasad
Aalapana மோகன்
Apoorva Sahodarulu பாலகிருஷ்
Anadiga Aadadi Rajendra Prasad
Anasuyammagari Alludu Balakrishna Nandamuri
1987
Insaf Ki Pukar Dharmendra, Jeetendra
Khudgarz Jeetendra, Shatrughan Sinha
Srinivasa Kalyanam Venkatesh
Shankaravam கிருஷ்ணா
Prema Samrat சுமன்
Prema Deepalu Sarath Banu
Chakravarthy Chiranjeevi
Donga Mogudu Chiranjeevi
Jebu Donga Chiranjeevi
Allari Krishnayya பாலகிருஷ்
1988
Mar Mitenge Jeetendra, Mithu Chakraborty
Tamacha Jeetendra, Rajini Kanth
Bharathamlo Balachandrudu பாலகிருஷ்
Nyayaniki Siksha Shiva Krishna
[[Thiragabadda
தெலுங்கு Bidda]]
Balakrishna Nandamuri
Khaidi No 786 Chiranjeevi
Trinetrudu Chiranjeevi
Swarnakamalam Venkatesh
AgniKeratalu கிருஷ்ணா
1989
Dav Pech Jeetendra
Garibon Ka Daata Mithun Chakrabor
Kasam Vardi Ki Jeetendra
Suryaa : An Awakening Vinod Khanna
ஆராரோ ஆரிரரோ K. Bhagyaraj
State Rowdy Chiranjeevi
Bhagawan Krishnam Raju
Black Tiger Ramesh Babu
Gudachari 117 Krishna
Asokha Chakravarty Balakrishna Nandamuri
1990
Zahreelay Sanjay Dutt, Jeetendra
சிறையில் பூத்த சின்ன மலர் விசயகாந்த்
Jayasimha சுமன்
1991
Bhabhi Govinda, Juhi cha
புது மனிதன் சத்யராஜ்
கோபுர வாசலிலே கார்த்திக்
சத்திரியன் விசயகாந்த்
பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கனும்
Chandrasekhar
அழகன் Mammootty
பிரம்மா சத்யராஜ்
தளபதி Rajinikanth
தைப்பூசம் நாசர்
Sri Yedu Kondala Swamy Arun Govil
People's Encounter Srikanth
Ramudu Kadu Rakshasudu சுமன்
1992
Rajashilpi Mohanlal
மகுடம் சத்யராஜ்
பரதன் விசயகாந்த்
தெற்குத் தெரு மச்சான் சத்யராஜ்
சுந்தர காண்டம் K. Bhagyaraj
பங்காளி சத்யராஜ்
அமரன் கார்த்திக்
காவிய தலைவன் விசயகாந்த்
வானமே எல்லை Anand Babu, Ram Krishnan
நீங்க நல்லா இருக்கனும் Nizhalgal Ravi
1993
கட்டளை சத்யராஜ்
பொறந்த வீடா புகுந்த வீடா Sivakumar
மகராசன் Kamalhassan
முற்றுகை Arun Pandiyan, Ranjitha
கோகுலம் Arjun Sarja
உழவன் Prabhu Ganesan
ராஜ துரை விசயகாந்த்
Bhagath Suman
Kirayi Gunda Krishna
1994
Rasika Ravichandran
Ish Gup Chup Varun Kumar
Bangaru Mogudu சுமன்
1995
நெடுஞ்சாலை Suresh Gopi
சக்கரவர்த்தி Karthik
Pedharayudu Mohan Babu
1996 Azhakiya Ravanan Mammotty
1996 Amma Durgamma Sasikumar, Ooha
1997
Kulam Suresh Gopi
Rishyasringan Krishna, Shyjudev
Mama Bagunnava Rajendra Prasad, Naresh
அன்னமாச்சாரியார் Akkineni Nagarju Suman
1998
தலைமுறை Rajkiran
ஆஹா Raghuvaran
Aaha Jagapati Babu
1999
என்றென்றும் காதல் Vijay
ஆனந்த போர்க்களமே Karthik
2000
Kochu Kochu Santhoshangal
Jayaram, Lakshm Gopalaswamy
[[தேவர்மகள்] Shivrajkumar, Ambareesh
அன்னை
February 14, Necklace Road Suman
Jayam Manadera Venkatesh
Ayodhya Ramaiah Srihari
2001
சிறீ ராஜ ராஜேசுவரி Ramya Krishnan
தாலி காத்த காளியம்மன் Prabu
2002
Simhadriya Simha Vishnuvardan
நைனா Jayaram
Lahiri Lahiri Lahirilo HariKrishna, Sum
2004
Manjupoloru Penkutti Amrutha Prakash Suresh Krishna
Kadamba Vishnuvardan
[[ஜெய் (2004 தமிழ் film)|ஜெய்]]
Prashanth, Thyagarajan
ஜோர் சத்யராஜ், Sibira Gajala
செல்லமே Vishal Krishna, Reema sen
Sravanamasam Harikrishna, Krish Gajala
2005
Hridayathi Sookshikkaan Kunchako Boban, Bhavana
Orey Pandu Sachin
Chatrapathi Prabhas, Shriya
2006 Gautam S.S.C Navadeep, Sindh Tolani
2007
ஒரு பொன்னு ஒரு பையன்
பொல்லாதவன் தனுஷ்
2008
Theekuchi
Mahayagnam Nazer
pelliayindhikani Allari Naresh, Kamalini Mukherj
2009 Meshtru Devaraj
2010 My Name is Amrutha Bhanuchander
2012
Kattu Paranja Katha
Chatrapati
Devathalu Rishi
2012
என் பெயர் குமாரசாமி
Dammu Junior NTR
1980s Shravana Meghaalu Muralimohan, Lakshmi
தொலைக்காட்சிகளில்
விசுவாமித்ரா - தூர்தர்ஷன் தொடர்
பெண் - சுஹாசினி இயக்கிய தொடர்
சக்தி - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
வாழ்க்கை - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
பொறந்த வீடா புகுந்த வீடா - சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
தக திமி தா - ஜெயா தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி
ஆஹா - ஜுன் 7, 2012 முதல் விஜய் தொலைக்காட்சியில்
விருதுகள்
1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருது
1988-ம் வருடத்திற்கான, சுவர்ன கமலம் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது
1989-ம் வருடத்திற்கான, ஆராரோ ஆரிராரோ திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
1991-ம் வருடத்திற்கான, அழகன் திரைப்படத்திற்காக தமிழ் நாடு மாநில அரசின் சிறப்பு விருது
1996-ம் வருடத்திற்கான, பெத்தராயுடு திரைப்படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது
2002-ம் வருடத்திற்கான, லஹிரி லஹிரி லஹிரிலோ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது
2005-ம் வருடத்திற்கான, சத்ரபதி திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக