ஞாயிறு, 7 ஜனவரி, 2018

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் பிறந்த நாள் ஜனவரி 8 , 1975.


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் பிறந்த நாள் ஜனவரி 8 , 1975.

ஹாரிஸ் ஜயராஜ் (பிறப்பு 8 சனவரி 1975, திருநெல்வேலி) தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர் . பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு ,இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
இளமை
சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ். அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார். இவர் ஜாய்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும் மகனும், கேரன் நிக்கிட்டா என்னும் மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.
பணிவாழ்வு
இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார்.
இசைக் கச்சேரி
2011ம் ஆண்டு ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் இசைக் கச்சேரியை நடத்தப்போவதாக அறிவித்தார். அதில் தமிழ் முன்னனிப் பாடகர்களான கார்த்திக் , ஹரிசரன் ,
சின்மயி , திப்பு , ஹரிணி , நரேஷ் ஐயர், ஹரீஸ் இராகவேந்திரா, க்ரிஸ், ஆலப்ராஜு, கேகே, பென்னிதயாள், ஆன்ட்ரியா, சுவி சுரேஷ், சுனிதா சாரதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுவேதா மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கினார்.

இசையமைத்த திரைப்படங்கள்

ஆண்டு தமிழ் தெலுங்கு
2001
மின்னலே • செளி

மஜ்னு • மஜ்னு -
12 பி • 12 பி –
2002 வெற்றி வாசு • -
சாமுராய் • சாமுராய்
2003
லேசா லேசா •
சாமி • சுவாமி ஐபிஎஸ்
கோவில் • ருத்ருடு
காக்க காக்க • கர்சனா (2004) ♦
2004
செல்லமே • பிரேம சந்தரங்கம்
அரசாட்சி • ஜட்ஜ்மென்ட் ட
அருள் • ஆக்கந்துடு
2005
தொட்டி ஜெயா •# ஜலகண்டா
உள்ளம் கேட்குமே •
பிரேமின்ச்சி சுடு
அந்நியன் • அப்பரிச்சுடு
கஜினி • கஜினி
2006
வேட்டையாடு விளையாடு • இராகவன்
குமரன் சைனிகுடு •
2007
பச்சைக்கிளி முத்துச்சரம் • துரோகி
உன்னாலே உன்னாலே •
நீவாலே நீவாலே
வெற்றித் திருமகன் (2008)
முன்னா •
2008
பீமா • பீமா
சத்யம் • சல்யூட் ர
தாம் தூம் • ரக்சகுடு
வாரணம் ஆயிரம் •
சூர்யா த/பெ கிருஷ்ணா
2009
அயன் • வீடுக்கடே ட
ஆதவன் • கட்டிக்குடு
2010
இராம்சரண் ஆரஞ்சு •
எங்கேயும் காதல் •
நின்னு சூஸ்தே லவ் வஸ்தாவுண்டி
2011
கோ • இரங்கம்
ஏழாம் அறிவு •
செவன்து சென்சு
ச சீ
2012
நண்பன் • சிநேகிதுடு
ஒரு கல் ஒரு கண்ணாடி • ஒகே ஒகே
மாற்றான் • பிரதர்ஸ்
துப்பாக்கி • துப்பாக்கி
2013
இரண்டாம் உலகம் • வர்ணா
என்றென்றும் புன்னகை •
சிருனவ்வுலா சிருஜல்லு
2014
இது கதிர்வேலன் காதல் •
யான் •
2015
என்னை அறிந்தால் •
எந்த வாடு கானே
அனேகன் • அனேகுடு
நண்பேன்டா • குட் ஈவினிங்
2016
கெத்து •
இருமுகன் • இன்கோக்கடு ர
சிங்கம் 3 • யாமுடு 3
2017
வனமகன் •
ஸ்பைடர் • ஸ்பைடர் •
துருவ நட்சத்திரம் •
கருப்பு ராஜா வெள்ளை ராஜா •
பாடலாசிரியராக
பாடல் ஆண்டு திரைப்படம் பாடகர்
குளு குளு வெண்பனி போல
2010 எங்கேயும் காதல்
அர்ஜுன் மேனன்
வை வை வைபை 2017 சிங்கம் 3
கார்த்தி நிகிதா காந்தி, கிரிஸ்ட ஸ்டான்
விளம்பரப்படங்கள்
இவர் 2008ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த கோக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப்படம், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் அகரம் தொண்டு நிறுவனம் இணைந்து தயாரித்த ஹுரோவா? ஜீரோவா? எனும் கல்வி உரிமை ,
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட விழிப்புணர்ச்சி விளம்பரப்படம் போன்று பல்வேறு விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் நடிகர்கள் ஹுரோவா? ஜீரோவா? எனும் விளம்பரப்படத்தில், தமிழ்த் திரைத்துறையின் முன்னனி நடிகர்களான விஜய், சூர்யா , மாதவன் ,
ஜோதிகா போன்றோர் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
சிறப்பு விருதுகள்
2009 ஆம் ஆண்டு, தமிழக அரசின்
கலைமாமணி விருதைப் பெற்றார்.
2015 ஆம் ஆண்டு சனவரி மாதம், தமிழ்நாடு ரோட்டரி சங்கங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருதை, தமிழக ஆளுநர் ரோசையாவிடம் பெற்றார்[2] .
2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரிட்சு குழுமத்தின் மேசுட்ரோ விருதைப் பெற்றார்[3] .
இதர விருதுகள்
ஆண்டு திரைப்படம் மொழி
2001 மின்னலே தமிழ் சிறந் இச
2003
சாமி தமிழ் சிறந் இச
காக்க காக்க தமிழ்
சிறந் இச
சிறந் இச
சிறந் இச
2005
அந்நியன் தமிழ்
சிறந் இச
சிறந் இச
கஜினி தமிழ்
சிறந் இச
சிறந் இச
சிறந் இச
2006 வேட்டையாடு விளையாடு தமிழ் சிறந் இச
2007 உன்னாலே உன்னாலே தமிழ்
சிறந் இச
சிறந் இச
சிறந் இச
பெர ரசித்
(ஜு
2008
வாரணம் ஆயிரம் தமிழ்
சிறந் இச
சிறந் இச
சிறந் இச
பெர விர
(அவ வந்த
பெர விர
(மு பார்
பெர விர
(நெ பெய் மாம
ஆண் இச
சிறந் இச
சிறந் இச
தாம் தூம் தமிழ்
ஆண் காத
(அன்
2009
அயன் தமிழ்
சிறந் இச
பெர விர
(விழ யோ
ஆண் இச
மிர்ச் சிறந் இச
சிறந் இச
சிறந் இச
ஆதவன் தமிழ்
சிறந் இச
பெர விர
(ஹச
சிறந் இச
சிறந் இச
2010 ஆரஞ்சு தெலுங்கு
சிறந் இச
சிறந் இச
மிர்ச் சிறந் இச
சிறந் இச
2011
எங்கேயும் காதல் தமிழ்
சிறந் இச
சிறந் இச
சிறந் பாட
(நங்க தங்க
சிறந் இச
சிறந் இச
சிறந் இச
கோ தமிழ்
சிறந் இச
பெர விர
(என்
சிறந் இச
புக பாட விர
(என்
ஆண் பாட
(என்
சிறந் இச
சிறந் இச
ஏழாம் அறிவு தமிழ் சிறந் இச
ஃபோர்ஸ் இந்தி சிறந் இச
2012
நண்பன் தமிழ்
சிறந் இச
சிறந் இச
ஒரு கல் ஒரு கண்ணாடி தமிழ்
பெர விர
(வே
துப்பாக்கி தமிழ்
சிறந் இச
பெர விர
(கூ
சிறந் இச
சிறந் இச
2015 என்னை அறிந்தால் தமிழ் சிறந் இச

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக