புதன், 3 ஜனவரி, 2018

நடிகர் ஜீவா பிறந்த நாள்- ஜனவரி 4 , 1984 .


நடிகர் ஜீவா பிறந்த நாள்- ஜனவரி 4 , 1984 .

ஜீவா (பிறப்பு - ஜனவரி 4 , 1984 , இயற்பெயர் - அமர்) தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைப்படத் தயாரிப்பாளர் R. B. சௌத்ரி இவரது தந்தையும் திரைப்பட நடிகர் ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.
திரைப்படவியல்
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2003
ஆசை ஆசையாய் வினோத் தம
தித்திக்குதே வேனு தம
2005 ராம் ராம கிருஷ்ணா தம
2006
டிஷ்யூம் பாஸ்கர் தம
கீர்த்தி சக்கரா
ஜெய்குமார்
மல
அரண் தம
ஈ ஈஸ்வரன் (ஈ) தம
2007
பொறி ஹரி தம
கற்றது தமிழ் பிரபாகர் தம
ராமேஸ்வரம் ஜீவன் தம
2008 தெனாவட்டு கோட்டைசாமி தம
2009 சிவா மனசுல சக்தி சிவா தம
2010
கச்சேரி ஆரம்பம் பாரி தம
பாஸ் என்கிற பாஸ்கரன் சிவா தம
2011
சிங்கம் புலி அசோக், சிவா தம
கோ அஸ்வின் தம
ரௌத்திரம் சிவா தம
வந்தான் வென்றான் அர்ஜூன் தம
2012
நண்பன் சேவற்கொடி செந்தில் தம
நீ தானே என் பொன்வசந்தம்
வருண் கிருஷ்ணன் தம
முகமூடி தம
2013
டேவிட் டேவிட் தம
என்றென்றும் புன்னகை கௌதம் ஸ்ரீதர் தம
2014 ஜில்லா தம
யான் சந்திரசேகர் தம
2015 போக்கிரி ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக