புதன், 7 டிசம்பர், 2016

இசையமைப்பாளர் கங்கை அமரன் பிறந்த நாள் டிசம்பர் 08.

இசையமைப்பாளர் கங்கை அமரன் பிறந்த நாள் டிசம்பர் 08.

கங்கை அமரன் (Gangai Amaran) தமிழ்
திரைப்பட உலகில் ஓர் இசை
அமைப்பாளராகவும்,
பாடலாசிரியராகவும் திரைக்கதை
ஆசிரியராகவும் நடிகராகவும் திரைப்பட
இயக்குனராகவும் பன்முகத் திறமை
காட்டியவர். பல தொலைக்காட்சி
இசைத்தொடர்களிலும்
புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசை
அமைப்பாளர் இளையராசாவின் தம்பியும்
நடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும்
பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தையும்
ஆவார். [1][2]
இளவயது
கங்கை அமரன், இளையராசா , "பாவலர்"
வரதராசன் அகியோர் இந்திய
பொதுவுடைமைக் கட்சியில் மேடைகளில்
கட்சியின் கொள்கை விளக்கப்
பாடல்களையும், அன்றைய காங்கிரஸ்
கட்சியின் ஆட்சி முறைகளை பாடல்கள் மூலம்
விமர்சித்தும், கலைநிகழ்ச்சிகள் நடத்தி
வந்தனர். [3]
திரைப்படங்கள்
திரைக்கதை ஆசிரியர்/
இயக்குனர்
வருடம் திரைப்படம் இசைய
1982 கோழி கூவுது இளைய
1983 கொக்கரக்கோ இளைய
1984 பொழுது
விடிஞ்சாச்சு இளைய
1984 தேவி ஸ்ரீதேவி இளைய
1984 வெள்ளைப் புறா
ஒன்று இளைய
1987 எங்க ஊரு
பாட்டுக்காரன் இளைய
1988 சர்க்கரை பந்தல் இளைய
1988 செண்பகமே
செண்பகமே இளைய
1988 கோயில் மணி ஓசை கங்கை
1989 கரகாட்டக்காரன் இளைய
1989 அண்ணனுக்கு ஜே இளைய
1990 ஊருவிட்டு ஊருவந்து இளைய
1991 கும்பக்கரை தங்கய்யா இளைய
1992 வில்லுப்பாட்டுக்காரன் இளைய
1992 சின்னவர் இளைய
1992 பொண்ணுக்கேத்த
புருஷன் இளைய
1993 கோயில் காளை இளைய
1994 அத்த மக ரத்தினமே கங்கை
1997 தெம்மாங்கு
பாட்டுக்காரன் இளைய
இசையமைத்த
திரைப்படங்கள்
வரிசை
எண் ஆண்டு திரைப்படம்
1 1979 சுவரில்லாத சித்திரங்கள்
2 1979 ஒரு விடுகதை ஒரு
தொடர்கதை
3 1980 மலர்களே மலருங்கள்
4 1980 ராமாயி வயசுக்கு
வந்துட்டா
5 1980 தரையில் பூத்த மலர்
6 1981 மௌன கீதங்கள்
7 1981 சங்கர்லால்
8 1982 வாழ்வே மாயம்
9 1982 கனவுகள் கற்பனைகள்
10 1983 என் பிரியமே
11 1983 இமைகள்
12 1983 நாளெல்லாம்
பௌர்ணமி
13 1983 நீதிபதி
14 1983 சட்டம்
15 1984 இரும்பு கைகள்
16 1984 குடும்பம்
17 1984 நிச்சயம்
18 1984 ஊமை ஜனங்கள்
19 1984 உங்கள் வீட்டு பிள்ளை
20 1984 வம்சா விளக்கு
21 1984 நியாயம் கேட்கிறேன்
22 1984 புதிய சங்கமம்
23 1985 புதிய சகாப்தம்
24 1985 ஆகாயத்தாமரை
25 1985 ஹலோ யார் பேசறது
26 1985 மண்ணுக்கேத்த
பொண்ணு
27 1985 நாம் இருவர்
28 1986
கண்ண
தொறக்கணும்
சாமி
29 1986 மறக்க மாட்டேன்
30 1987 செல்லக்குட்டி
31 1987 ஏட்டிக்கி போட்டி
32 1987 ஊர்க்குருவி
33 1988 என் தங்கச்சி படிச்சவ
34 1988 ஜாடிக்கேத்த மூடி
35 1988 மைக்கேல் ராஜ்
36 1988 இரத்ததானம்
37 1988 தப்பு கணக்கு
38 1989 மூடு மந்திரம்
39 1989 முந்தானை சபதம்
40 1989 பிள்ளைக்காக
41 1989 பொண்ணு
பார்க்க போறேன்
42 1990 பச்சைக்கொடி
43 1991 அதிகாரி
44 1991 அண்ணன் காட்டிய வழி
45 1991 என் பொட்டுக்கு
சொந்தக்காரன்
46 1991 நான் வளர்த்த பூவே
47 1991 ருத்ரா
48 1993 அகத்தியன்
49 1994 அத்த மக ரத்தினமே
50 2009 ராகவன்
51 2010 புகைப்படம்
52 பண்ணைப்புறத்து
பாண்டவர்கள்
இவரது
பாடலாசிரியர் பணி
1970களில்
1977 – 16 வயதினிலே (முதல் திரைப்படம்)
1978 – அவள் அப்படித்தான்
1978 – முள்ளும் மலரும்
1979– ரோசாப்பூ ரவிக்கைக்காரி
1979– மணிப்பூர் மாமியார்
1980களில்
1980– நிழல்கள்
1980 – ஜானி
1980 – மூடுபனி
1980– குரு
1980– நெஞ்சத்தைக் கிள்ளாதே
1981– கடல் மீன்கள்
1981– சங்கர்லால்
1981– அலைகள் ஓய்வதில்லை
1982 – பயணங்கள் முடிவதில்லை
1982– கோபுரங்கள் சாய்வதில்லை
1982– வாழ்வே மாயம்
1982– மெட்டி
1983– சட்டம்
1983– மண்வாசனை
1983 – இன்று போய் நாளை வா
1983– அந்த சில நாட்கள்
1983 – பகவதி புறம் ரயில்வே கேட்
1983 – துடிக்கும் கரங்கள்
1983– ஆனந்த கும்மி
1983 – முந்தானை முடிச்சு
1983– இன்று நீ நாளை நான்
1983– சரணாலயம்
1984 – வைதேகி காத்திருந்தாள்
1984– நல்லவனுக்கு நல்லவன்
1984– அம்பிகை நேரில் வந்தாள்
1984– குழந்தை யேசு
1985– அந்த ஒரு நிமிடம்
1985– பகல்நிலவு
1985– மண்ணுக்கேத்த
பொண்ணு
1985– வேஷம்
1986– நீதானா அந்த குயில்
1986 – மெல்ல திறந்தது கதவு
1986– விக்ரம்
1986– கடலோரக் கவிதைகள்
1986– மிஸ்டர் பாரத்
1986– கண்மணியே பேசு
1986- அம்மன் கோவில் கிழக்காலே
1987– காதல் பரிசு
1987– இல்லம்
1987– ஜல்லிக்கட்டு
1987 – தீரத்தக்கரையினிலே
1987– ஊர்க்குருவி
1988– செண்பகமே செண்பகமே
1988– சூரசம்ஹாரம்
1988– என் பொம்முக்குட்டி
அம்மாவுக்கு
1988– தர்மத்தின் தலைவன்
1988– எங்க ஊரு காவல்காரன்
1989– கரகாட்டக்காரன்
1989– சோலைகுயில்
1989– வெற்றி விழா
1989– பிள்ளைக்காக
1989– பாண்டிய நாட்டு தங்கம்
– லட்சுமி
1990களில்
1990 – அதிசய பிறவி
1990 – மௌனம் சம்மதம்
1990 – ஊருவிட்டு ஊருவந்து
1990 – தாலாட்டுப்பாடவா
1990 – புதுப்பாட்டு
1991 – தம்பிக்கு ஒரு பாட்டு
1991 – சின்னத்தம்பி
1991 – தர்மதுரை
1992 – தெய்வவாக்கு
1992 – சின்னவர்
1992 – உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
1992 – வில்லுபாட்டுக்காரன்
1992 – வண்ண வண்ண பூக்கள்
1992 – ஆவாரம்பூ
2000த்தில்
2003– உன்னை சரணடைந்தேன்
2008 – சரோஜா
2010த்திற்கு பிறகு
2010– கோவா
2011– மங்காத்தா
2015– மாசு
பின்னணிக்குரல்
1979- புதிய வார்ப்புகள் - கே
பாக்யராஜ்
இவர் நடித்த
திரைப்படங்கள்
இதயம் (1991)
உன்னிடத்தில் என்னை
கொடுத்தேன் (1998)
ஜோடி (1999)
உள்ளம் கொள்ளை போகுதே (2001)
ஆரியா சூரியா (2013)
இவர் பாடிய
பாடல்கள்
ஆண்டு திரைப்படம் பாடல்
2016 திருநாள் அன்பால் அமைந்த
உலகம்
2013 பரதேசி Senneer Thaana
2006 திமிரு கொப்புரா
கொப்புரா
1986 விக்ரம் ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி
1984
நீதானா
அந்த
குயில்
பூஜைக்கேத்த பூவிது
1984 இங்கேயும்
ஒரு கங்கை
தெக்குத்த
மச்சானே பக்கம்வர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக