திங்கள், 19 டிசம்பர், 2016

நடிகை நஸ்ரியா பிறந்த நாள் டிசம்பர் 19.


நடிகை நஸ்ரியா பிறந்த நாள் டிசம்பர் 19.

நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

வாழ்க்கை குறிப்பு

இவர் இளமைப்பருவத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிறித்துவப் பள்ளி ஒன்றில் படிப்பைத் துவங்கினார். பின்னர் 2013 ம் ஆண்டு வணிகவியல் இளங்கலைப் பிரிவில் தனது கல்லூரிக் கல்வியைத் தொடங்கியவர் திரைப்படங்களின் படப்பிடிப்புகளால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். இவரின் குடும்பம் ஐக்கிய அரபு அமிரகத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.
திருமணம்

மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் நஸ்ரியா திருமணம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

படங்களின் பட்டியல்
ஆண்டு     படம்     கதாப்பாத்திரம்     மொழி     குறிப்புகள்
2006     பளுங்கு     கீதா     மலையாளம்     குழந்தை கதாப்பாத்திரம்
2006     ஒருநாள் ஒரு கனவு     தமிழ்    
2010     பிராமணி     சிந்து     மலையாளம்     குழந்தை கதாபாத்திரம்
ஒரு நாள் வரும்     தன்யா     மலையாளம்     குழந்தை கதாபாத்திரம்
2013     மாட் டாட்     மரியா     மலையாளம்    
நேரம்     ஜீனா     மலையாளம்    
வேணி     தமிழ்    
ராஜா ராணி     கீர்த்தனா     தமிழ்    
நய்யாண்டி     வனரோஜா     தமிழ்    
திருமணம் என்னும் நிக்கா         தமிழ்    
சலாலா மொபைல்சு     சஷானா     மலையாளம்     படப்பிடிப்பில்
2014     நீ நல்லா வருவடா         தமிழ்     படப்பிடிப்பில் வாயை மூடி பேசவும்         தமிழ்    
பெங்களூர் டேஸ்     திவ்யா பிரகாஷ்     மலையாளம்    
ஓம் சாந்தி ஓசனா     பூஜா மாதேவ்     மலையாளம்     படப்பிடிப்பில்
ஹாய் ஐ அம் டோனி         மலையாளம்     படப்பிடிப்பில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக