நடிகை ஜெயசுதா பிறந்த நாள் டிசம்பர் 17 .
ஜெயசுதா (பிறப்பு சுஜாதா) இந்திய நடிகையும்,ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் சிக்கந்தராபாத் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் , இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வரலாறு
ஜெயசுதா தமிழ்நாட்டில் சென்னையில் 17 டிசம்பர், 1958ல் பிறந்தார். இவரது இயற்பெயர் சுஜாதா. இவருடைய அத்தை நடிகையும், இயக்குனருமான விஜய நிர்மலா ஆவார். 1972ல் தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அரங்கேற்றம் திரைப்படத்தில் இயக்குனர் பாலசந்தர் இவருக்கு சிறிய கதாபாத்திரத்தினைத் தந்தார். சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் போன்றத் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார்.
சில திரைப்படங்கள்
சீத்தம்மா வகிட்டிலோ சிரிமல்லி செட்டு (2013)
சோலோ (2011)
1977 (2009) - தமிழ்
கொத்த பங்காரு லோகம் (2008)
காளிதாசு (2008)
அரக்கன் (2008)
பருகு (2008)
விஜயதசமி (2007)
போட்டோ
பொமரில்லு (2006)
ஸ்டைல் (2006)
பாலு ஏபிசிடிஇஎப்ஜி (2005)
திருமால் (திரைப்படம்) (2003)
அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி (2003)
பூல்ஸ் (2003)
இஸ்டம் (2001 திரைப்படம்) - மலையாள திரைப்படம்
தவசி (2001) – தமிழ்த் திரைப்படம்
சின்னா (2001)
அலைபாயுதே (2000) – தமிழ்த் திரைப்படம்
அந்திமந்தாரை (1996) - தமிழ்த் திரைப்படம்
ராஜதுறை (1993) - தமிழ்த் திரைப்படம்
பாண்டியன் (1992) – தமிழ்த் திரைப்படம்
நினைத்தாலே இனிக்கும் (1979) - தமிழ்த் திரைப்படம்
பட்டாக்கத்தி பைரவன் (1979) – தமிழ்த் திரைப்படம்
ஆயிரத்தில் ஒருத்தி (திரைப்படம்) (1975) – தமிழ்த் திரைப்படம்
அபூர்வ ராகங்கள் (1975) – தமிழ்த் திரைப்படம்
மன்னவன் வந்தானடி (1975) – தமிழ்த் திரைப்படம்
தங்கத்திலே வைரம் (1975) – தமிழ்த் திரைப்படம்
மேல்நாட்டு மறுமகள் (1975) – தமிழ்த் திரைப்படம்
பட்டிக்காட்டு ராஜா (1974) – தமிழ்த் திரைப்படம்
வெள்ளிக்கிழமை விரதம் (1974) – தமிழ்த் திரைப்படம்
தீர்க்க சுமங்கிலி (1974) – தமிழ்த் திரைப்படம்
திருப்பதி (திரைப்படம்) (1974)
நான் அவனில்லை (1974) – தமிழ்த் திரைப்படம்
சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) – தமிழ்த் திரைப்படம்
பாரத விலாஷ் (1973) – தமிழ்த் திரைப்படம்
அரங்கேற்றம் (1973) – தமிழ்த் திரைப்படம்
தயாரிப்பு
ஹேன்ட்ஸ் அப் (1999)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக