ஞாயிறு, 11 டிசம்பர், 2016

இயக்குனர் சேரன் பிறந்த நாள் டிசம்பர் 12.

இயக்குனர் சேரன் பிறந்த நாள் டிசம்பர் 12.

சேரன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவரது
மூன்று திரைப்படங்கள் தேசிய விருதைப் பெற்றுள்ளன.
2000 ஆம் ஆண்டில்
'வெற்றிக் கொடிகட்டு'
திரைப்படத்துக்கும்  , 2004
ஆம் ஆண்டில் 'ஆட்டோகிராப்'
திரைப்படத்துக்கும் , 2005
ஆம் ஆண்டில்
'தவமாய்
தவமிருந்து'
திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன [3] .
இவர் தமிழ்நாட்டில் உள்ள
மதுரையில் பிறந்தவர். இயக்குநர்
கே.எஸ்.ரவிக்குமாரிட
ம் திரைப்படக்கலை பயின்றவர் .
நடிகராகவும் திரைப்படத்
தயாரிப்பாளராகவும்
அறியப்படுகிறார். இதுவரை இவருடைய படங்கள்
யாவும்
சமூக
மாற்றத்தையு
ம், சாதாரண
தமிழ் நாட்டுப்புற
மக்களின்
வாழ்வையும்
அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர்
முரண்
எனும் திரைப்படத்தினை தயாரித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு
முறை
நடைபெறும்
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள்
சங்கத் தேர்தலில், ஜூன் 19, 2011 அன்று நடந்த
தேர்தலில், போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில்
சேரனும் ஒருவர்.
விமர்சனம்
ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன்
"இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே,
நாங்கள்
எல்லாம்,
திரையுலகமே குரல்
கொடுத்துள்ளோம். ..
எங்களுடைய
எல்லாவற்றையும் இழந்துவிட்டுப்
போராடியுள்ளோம்... ஏன்
இதையெல்லாம்
பண்ணினோம் என்று
அருவருப்பாகவுள்ளது..."  என்று
முறையற்ற டிவிடி
மற்று
ம் இணையப்
பதிவேற்றம் செய்பவர்களாக
இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது. பின்னர்,
தான் குறிப்பிட்டது குறிப்பிட்ட சிலரைத்தான்
ஒட்டும
ொத்த இலங்கைத்தமிழர்களையு
ம் அல்ல
என சேரனால் மறுப்பு
வெளியிடப்பட்டது.  ஆயினும், இலங்கைத்
தமிழர்கள் சார்பில் சேரன்
போராட்டத்தையும்
முறையற்ற டிவிடி
விடயத்தையும் தொடர்புபடுத்தியிருக்கக்
கூடாது என்றும்,
வியாபாரத்தையும்
போராட்டத்தையும் சேர்க்க
வேண்டாம்
என்றும்,
அல்லது இலங்கைத்
தமிழர்களுக்காக என்பதில் சில
அல்லது குறிப்பிட்ட இலங்கைத்
தமிழர்களுக்காக என
தெளிவாக குறிப்பிட்டிருக்க
வேண்டும்
என்றும் பதிலளிக்கப்பட்டது. [9][10]
சேரன் இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு திரைப்பட
1997 பாரதி
கண்ணம்
1998 தேசிய கீதம்
பொற்கால
2000 வெற்றிக் கொடி கட்டு
2001 பாண்டவர் பூமி
2004 ஆட்டோகிராப்
2005 தவமாய்
தவமிருந்து
2007 மாயக்கண்
2009 பொக்கிச
2011 ஜே.கே எனும்
வாழ்க்கை
சேரன் நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம்
2002
காதல் வைரசு
சொல்ல
மறந்த கதை
2004 ஆட்டோகிராப்
2005 தவமாய்
தவமிருந்து
2007 மாயக்கண்
2008
பிரிவோம்
சந்திப்போம்
ராமன் தேடிய சீதை
2009 பொக்கிச
2011
யுத்தம் செய்
முரண்
ஆடும் கூத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக