சனி, 10 டிசம்பர், 2016

நடிகர் ஜெயராம் சுப்ரமணியம் பிறந்த நாள் டிசம்பர் 10 , 1965 .

நடிகர் ஜெயராம் சுப்ரமணியம்
பிறந்த நாள் டிசம்பர் 10 , 1965 .

ஜெயராம் சுப்ரமணியம் (
பிறப்பு: டிசம்பர் 10 , 1965 )
பெரும்பாலும் மலையாளத்
திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ்
படங்களிலும் நடிக்கிறார்.  இவர் ஓர்
இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை
தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல்
கலைஞருமாவார்.
திரைத்துறை
இவர் 1992ல், கோகுலம் என்ற தமிழ்த்
திரைப்படத்தில் அறிமுகமானார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம்
2012 பகர்ன்னாட்டம்
2012 ஞானும் என்றெ
பாமிலியும்
2011 நாயிகா
2011 சுவப்ன சஞ்சாரி
2011 உலகம் சுற்றும் வாலிபன்
2011 சபாஷ் செரியான போட்டி
2011 சீனியர்ஸ்
2011 சைனாடவுன்
2011 பொன்னர் சங்கர்
2011 மேக்கப்மான்
2011 குடும்பஸ்ரீ டிராவல்ஸ்
2010 கத துடருன்னு
2010 ஹாப்பி ஹஸ்பன்ட்ஸ்
2009 ரஹஸ்ய போலீஸ்
2009 வின்டர்
2009 பாக்யதேவத
2009 சமஸ்தகேரளம் பி. ஒ.
2008 பஞ்சாமிருதம் (தமிழ்)
2008 ட்வன்றி20
2008 ஆயேகன் (தமிழ்)
2008 சரோஜா
2008 தாம் தூம்
2008 பார்தன் கண்ட பரலோகம்
2008 வெறுதே ஒரு பார்யா
2008 நாவல்
2007 சூர்யன்
2007 அஞ்சில் ஒராள் அர்ஜுனன்
2006 கனகசிம்ஹாசனம்
2006 மூன்னாமதொராள்
2006 ஆனச்சந்தம்
2006 மதுசந்திரலேகா
2006 பரமசிவம்
2005 சர்க்கார் தாதா
2005 பௌரன்
2005 ஆலீஸ் இன் வண்டர்லான்ட்
2005 பிங்கர் பிரின்ட்
2004 அம்ருதம்
2004 மயிலாட்டம்
2004 ஞான் சல்ப்பேர் ராமன்குட்டி
2003 மனசினக்கரெ
2003 இவர்
2003 என்றெ வீட் அப்பூன்றேம்
2003 ஜூலி கணபதி
2002 யாத்ரக்காருடெ சிரத்தக்கு
2002 மலையாளிமாமன் வணக்கம்
2002 பஞ்சதந்திரம்
2002 சேஷம்
2001 வண் மான் ஷோ
2001 தீர்த்தாடனம்
2001 உத்தமன்
2001 நாறாணத்து தம்புரான்
2001 ஷார்ஜா டூ ஷார்ஜா
2001 வக்காலத்து நாராயணன்
குட்டி
2000 தெனாலி
2000 தைவத்தின்றெ மகன்
2000 கொச்சு கொச்சு
சந்தோஷங்ஙள்
2000 மில்லேனியம் ஸ்டார்ஸ்
2000 நாடன் பெண்ணும்
நாட்டுபிரமாணியும்
2000 சிவயம்வரப்பந்தல்
1999 பிரண்ட்ஸ்
1999 ஞங்ஙள் சந்துஷ்டராண்
1999 பட்டாபிஷேகம்
1999 வீண்டும் சில வீட்டுகார்யங்ஙள்
1998 ஆயுஷ்மான் பவ
1998 சித்ரசலபம்
1998 கைக்குடன்ன நிலாவு
1998 கொட்டாரம் வீட்டில்
அப்பூட்டன்
1998 குஸ்ருதிக்குறுப்பு
1998 சினேகம்
1998 சம்மர் இன் பத்லகேம்
1997 தி கார்
1997 இரட்டைக்குட்டிகளுடெ அச்சன்
1997 கதாநாயகன்
1997 காருண்யம்
1997 கிலுகில் பம்பரம்
1997 கிருஷ்ணகுடியில் ஒரு
பிரணயகாலத்து
1997 சூப்பர்மான்
1996 அரமன வீடும் அஞ்ஞூறேக்கறும்
1996 தில்லீவால ராஜகுமாரன்
1996 களிவீடடு
1996 சுவப்ன லோகத்தெ
பாலபாஸ்கரன்
1996 தூவல் கொட்டாரம்
1995 ஆத்யத்தெ கண்மணி
1995 அனியன் பாவ சேட்டன் பாவ
1995 குஸ்ருதிக்காற்று
1995 மங்கலம் வீட்டில் மானசேஸ்வரி
குப்தா
1995 மின்னா மினுங்ஙினும்
மின்னுகெட்டடு
1995 புதுக்கோட்டையிலெ
புதுமணவாளன்
1995 ஸ்ரீராகம்
1995 விருத்தன்மாரெ சூட்சிக்குக
1994 சிஐடி உண்ணிகிருஷ்ணன் பிஏ
பிஎட்
1994 சுதினம்
1994 வது டோக்டரான்
1993 துருவம்
1993 ஆக்னேயம்
1993 பந்துக்கள் சத்ருக்கள்
1993 கஸ்டம்ஸ் டயரி
1993 காவடியாட்டம்
1993 மேலெப்பறம்பில் ஆண்வீடு
1993 ஒரு கடங்கதை போலெ
1993 பைத்ருகம்
1993 சமாகமம்
1993 வக்கீல் வாசுதேவு
1992 ஆயுஷ்காலம்
1992 அயலத்தெ அத்தேஃகம்
1992 ஏழரப்பொன்னானை
1992 பஸ்ட் பெல்
1992 மாளூட்டி
1992 மை டியர் முத்தச்சன்
1992 ஊட்டி பட்டணம்
1991 கனல்க்காற்று
1991 அத்வைதம்
1991 பூமிக
1991 சாஞ்சாட்டாம்
1991 என்னும் நன்மகள்
1991 எழுன்னள்ளத்து
1991 ஜோர்ஜ்குட்டி கேர் ஆப் ஜோர்ஜ்குட்டி
1991 கடிஞ்ஞூல் கல்யாணம்
1991 கண்கெட்டடு
1991 கேளி
1991 கிலுக்காம்பெட்டி
1991 கூடிக்காழ்ச்சு
1991 முகசித்திரம்
1991 பூக்காலம் வரவாயி
1991 சந்தேசம்
1990 குறுப்பின்றெ
கணக்குபுஸ்தகம்
1990 மாலையோகம்
1990 மறுபுறம்
1990 நகரங்ஙளில் சென்னு
ராப்பார்க்காம்
1990 நன்மை நிறஞ்ஞவன்
ஸ்ரீனிவாசன்
1990 பாவைக்கூத்து
1990 ராதா மாதவம்
1990 ரண்டாம் வவு
1990 சுபயாத்திரை
1990 தலையணமந்திரம்
1990 தூவல்ஸ்பர்சம்
1990 வர்த்தமானகாலம்
1989 ஆர்த்திரம்
1989 சக்கிக்கொத்த சங்கரன்
1989 இன்னலெ
1989 ஜாதகம்
1989 காலாள்ப்படை
1989 மழவில்காவடி
1989 பெருவண்ணாபுரத்தெ
விசேஷங்ஙள்
1989 புதிய கருக்கள்
1989 உத்சவப்பிற்றேன்னு
1989 உண்ணிக்ருஷ்ணன்றெ
ஆத்யத்தெ கிரிஸ்துமஸ்
1989 வசனம்
1989 சாணக்யன்
1989 வர்ணம்
1988 பொன்முட்டயிடுன்ன
தாறாவு
1988 விட்னஸ்
1988 ஊதிக்காச்சிய
பொன்னு
1988 துவனி
1988 மூன்னாம்பக்கம்
1988 அபரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக